Home » வரலாறு

Tag - வரலாறு

வரலாறு

ஒரு ஊருக்கு இரண்டு தலபுராணங்கள்

அண்மையில் பெங்களூரின் மெட்ராஸ் சேப்பர்ஸ் (Madras Sappers) ராணுவப் பிரிவு, அதன் அருங்காட்சியகத்தைத் திறந்திருக்கிறது. இது அல்சூரில் இருக்கிறது. மெட்ராஸ் சேப்பர்ஸ் 1780இல் கிழக்கிந்தியக் கம்பெனியால் சென்னைக் கோட்டையில் தொடங்கப்பட்டது. மாகாணத்தின் முதல் பொறியியல் படைப் பிரிவு. இவர்களுடைய பணி...

Read More
வரலாறு

கல்வி, காப்பி, குடகு!

கர்நாடக மாநில குடகு பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றக் கோரிக்கை எழுந்துள்ளது. பெரியவீர ராஜேந்திரன், கே.எம். கரியப்பா, காவேரி என்ற மூன்று குடகுப் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. குடகின் வரலாற்றில் இவை மூன்றுமே முக்கியமானவை. கூர்க் என்றழைக்கப்படும் குடகுப் பகுதி 4, 000 சதுர கிமீ பரப்பும் 100 கிமீ நீளமும்...

Read More
வரலாறு

ராஜகேசரிப் பெருவழி

சமீபத்தில் தெலுங்கின் முன்னணி நடிகர் ராம் சரண் கோவையில் அறுவைச் சிகிச்சை செய்தார். ஏன் அங்குள்ள கங்கா மருத்துவமனையைத் தேர்ந்தெடுத்தார்? மருத்துவச் சுற்றுலாவுக்காக வெளிநாட்டில் இருந்து இங்கு ஆட்கள் வர ஆரம்பித்திருக்கிறார்கள். கோவையில் தரமான, ஆனால் மலிவான மருத்துவமனைகள் இருக்கின்றன. இவை நமக்குத்...

Read More
வரலாறு

சென்னை என்னும் சோதனைச் சாலை

சென்னையின் இரண்டாவது விமான நிலையத்துக்குத் தேர்வு செய்யப்பட்டிருந்த இடம் பேசுபொருள் ஆகியிருக்கிறது. இக்கால நகர வளர்ச்சியில் விமான நிலையம் இருக்கும் இடம் தலையாயதாகிவிட்டது. வணிகம் இன்னும் மேம்படும் என்கிறார்கள். ஆனால் சரக்குப் போக்குவரத்து என்னும் சொல் கடலையும் கப்பலையும் சார்ந்தது. இன்றும் உலகின்...

Read More
வரலாறு

அதிகாரத்தின் அருகே வளர்ச்சி

சென்ற வாரம் கர்நாடக முதலமைச்சர் டி. கே. சிவகுமார் மைசூர் பற்றிப் பேசியிருக்கிறார். இது திட்டமிட்டுக் கட்டிய நகரம், இதை மேலும் வளர்ப்பது தம் அரசின் குறிக்கோள் என்று கூறியிருக்கிறார். இவ்வருட தசரா விழாவில் கம்பளா என்னும் வயல் சேற்றில் நடக்கும் எருமை ஓட்டம் இடம்பெறுவதைக் குறித்து தாம் முடிவு எடுக்கப்...

Read More
வரலாறு

மொழிக்குருடும் தொண்ணூறாயிரம் சப்பாத்திகளும்

இன்று நொடிக்கு நொடி செய்திகள் வற்றாத ஊற்றெனக் கொப்பளிக்கின்றன. தகவல்கள் நதி போல் காடு மலை தாண்டி நெடும் பயணம் செய்து கடல் சேர்வதில்லை. அடுத்த நொடியில் கோடிக்கணக்கான நபர்களிடம் சென்று சேர்கின்றன. இச்செய்தி வெள்ளம் கரையை உடைக்காமல் இருக்க அரசுகள் முயன்ற வண்ணம் உள்ளன. ஆனால் தொழில்நுட்பத்தின் இத்தனை...

Read More
வரலாறு

தலை எண்ணித் தரவு சேர்!

இன்றைய காலகட்டத்தில் மக்கள்தொகைக் கணக்கெடுப்புகள் அதை மட்டும் கணக்கெடுப்பதில்லை. சமூக நிலை, பொருளாதார நிலை, கல்வி நிலை, வாழ்க்கைத்தரம் உள்ளிட்ட பலவற்றையும் அப்பதிவேடுகள் பராமரிக்கின்றன. இந்தத் தரவுகளின் அடிப்படையில்தான் மக்கள்நலத் திட்டங்கள் வகுக்கப்படுகின்றன, பேரிடர்க் காலங்கள் கையாளப்படுகின்றன...

Read More
வரலாறு

காமாக்யா: இந்தியாவின் ‘அதிகார மையம்’

அமெரிக்கா செல்வதற்கு விசா கிடைக்க வேண்டும் என்றால் ஹைதராபாத் சில்குர் பாலாஜி கோவிலுக்குச் செல்ல வேண்டும் என்பார்கள். அதுபோல, ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் நாற்காலி உங்களைத் தேடி வர வேண்டும் என்றால் காமாக்யா கோவிலுக்குச் செல்ல வேண்டும். இந்திய அரசியல் மற்றும் அதிகார வட்டத்தின் முக்கிய மையமாக விளங்கும்...

Read More
வரலாறு

மவுசு குறையாத காகிதம்

‘டிஜிட்டல்மயமாகிவிட்ட இன்றைய உலகம், கடைசிக் காகிதத்தைக் கசக்கி எறியும் நாள் வெகுதொலைவில் இல்லை’ என்றே பலரும் எண்ணினார்கள். அந்த அளவுக்குச் சந்தையில் காகிதங்களின் இடத்தைப் பறித்திருந்தது டிஜிட்டல் யுகப் புரட்சி. கணிசமான ஜென் ஸீ இளைஞர்கள் அச்சுப் புத்தகத்திலிருந்து கிண்டிலுக்கு...

Read More
வரலாறு

காணாமல் போனோர் பற்றிய அறிவிப்புகள்

ஏஐ வந்துவிட்டால் வேலைகள் பறிபோகும். எங்கு பார்த்தாலும் இதையே பேசிக்கொண்டிருக்கின்றனர். உள்ளூர இந்த பயம் பலருக்கும் உள்ளது. எதற்கெடுத்தாலும் ஏஐ மீது பழிபோடுவது தற்போதைய டிரெண்ட். இருக்கட்டும். வேலை இல்லாமல் போவது உண்மையிலேயே வேதனையான ஒன்றுதான். ஆனால் காலந்தோறும் வேலைகள் காணாமல் போயுள்ளன...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!