Home » சாமிபூமி – 9
சாமிபூமி • தொடர்கள்

சாமிபூமி – 9

பிடாரி

குதிரைகளின் குளம்பொலிகளும் கனைப்புகளும் பலமாகக் கேட்டன. இரவு நாய்களின் குரைப்புச் சத்தம் கேட்கவில்லை. ஆடு, மாடுகள் அலறின. ஊர்க் காவலனைக் காணவில்லை. திண்ணையில் படுத்துறங்கும் கிழவர்கள் யாரும் தென்படவில்லை.

‘வெரசையா இழுத்துட்டுப் போடா’, கொள்ளையர்கள் கூட்டம் கிராமத்துக்குள் நுழைந்திருந்தது.

சற்றே பெரிய அந்தக் குடிசையில் சட்டென்று தீப்பந்தம் எரிந்தது. பனைமரக் கதவு சத்தத்துடன் திறக்கப்பட்டது.

பிடாரி வாசலில் வந்து நின்றாள். பின்னால் வீட்டுக்குள்ளிருந்து வந்த தீப்பந்த ஒளியில், அவள் கையில் அரிவாளுடன் கம்பீரமாக நின்றிருப்பது கருநிழலாகத் தெரிந்தது.

‘எல்லாரும் ஊட்டுக்குள்ளயே இருங்க’, பிடாரி கத்தினாள். அவள் குரல் கேட்டு வீட்டுக்குள் இருந்தவர்கள் நடுங்கினர்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!