Home » பிரபு பாலா

Tag - பிரபு பாலா

சாமிபூமி தொடர்கள்

சாமிபூமி – 5

மதுரை வீரன் மீனாட்சி அம்மன் கோவிலில் ஒரு மேடையில் வீரையன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தான். உயரே இருந்த சங்கிலிகளால் இரண்டு கைகளும் பிணைக்கப்பட்டிருந்தன. கால்களும் அவ்வாறே சங்கிலிகளால் பின்னப்பட்டிருந்தன. மாறுகால், மாறுகை வாங்க வேண்டும் என்பது மன்னன் திருமலை நாயக்கனின் உத்தரவு. அதாவது ஒரு கை, ஒரு காலை...

Read More
சாமிபூமி தொடர்கள்

சாமிபூமி – 4

பேச்சியம்மன் பெரியாச்சிக்குக் கோபத்தில் கண்கள் சிவந்தன. ஒரு கையில் குழந்தையை உயர்த்திப் பாதுகாப்பாகப் பிடித்துக் கொண்டாள். மேலும் ஆறு கைகள் முளைத்தன. வலது கையால் ராணியை இழுத்துத் தன் மடியில் கிடத்தினாள். தனது கூரிய நகங்களால் அவளுடைய வயிற்றைக் கிழித்தாள். அரசி துடிதுடித்துச் செத்துப் போனாள்...

Read More
சாமிபூமி தொடர்கள்

சாமிபூமி – 3

முனீஸ்வரன் நள்ளிரவில் அலகாட்சியம்மாவும் அவளது கணவனும் அலங்காநல்லூர் கிராம எல்லைக்கு ஓலைப்பெட்டியுடன் வந்தார்கள். அலங்காட்சியம்மா ஓலைப்பெட்டியைத் திறந்தாள். ஒரு சுருட்டுப் புகை போல மெலிதாகக் கிளம்பி உயரே எழும்பியது முனியாண்டி. புகை உயரமாக விரிந்தது. மனித ரூபத்துக்கு வந்தது. அலங்காட்சி பிரமிப்பாகப்...

Read More
சாமிபூமி தொடர்கள்

சாமிபூமி – 2

ஐயனார் மலையடிவாரக் கிராமத்துக்கு இந்தச் சாமி வந்து சில ஆண்டுகள் ஆகின்றன. காலையில் மக்கள் காட்டு வேலைக்குச் சென்றபோது கண்டிருக்கின்றனர். ஒரு மரத்தடியில் அமர்ந்து தியானம் செய்து கொண்டிருந்தார். அருகில் ஒரு வெள்ளைக் குதிரை கட்டப்பட்டிருந்தது. அவரது முகம் பிரகாசமாக இருந்தது. சாமியாரைத் தொந்தரவு செய்ய...

Read More
சாமிபூமி தொடர்கள்

சாமிபூமி – 1 (புதிய தொடர்)

கருப்புசாமி எல்லையில் ரத்தக் காயங்களுடன் செத்துக் கிடந்தான் கருப்பன். அவனைச் சுற்றிக் குதிரைகளும் கொள்ளையர்களும் மடிந்து கிடந்தனர். விடிகாலையின் மசமசப்பான வெளிச்சத்தில் காளைகளுடன் வயலுக்குத் தண்ணீர் இறைக்க வந்த காடன்தான் முதலில் பார்த்தான். அங்கங்கே மனித உடல்களும் குதிரைகளும் இரைந்து கிடந்தன...

Read More
ஆண்டறிக்கை

முப்பத்தெட்டு கட்டுரைகள்

இந்த ஆண்டு ஆண்டறிக்கையையும் வாசிப்பிலிருந்து தொடங்குகிறேன். மனச்சோர்விலிருக்கும்போது பக்தி, சுற்றுலா, உரையாடுதல், இசை, தியானம் போன்றவை எனக்குப் பலனளிப்பதில்லை. வாசிப்பும் உடற்பயிற்சியும் மட்டுமே பலனளிக்கும். காதல் தோல்வியினால் ஏற்படும் மன வலியைவிடத் தலைவலியும் பல் வலியும் கொடுமையானது என்பார்கள்...

Read More
ஆண்டறிக்கை

ஆங்கிலத்தில் ஐஐடி கனவுகள்: பிரபு பாலா

2024ஆம் ஆண்டறிக்கையைப் புத்தக வாசிப்பிலிருந்து தொடங்குவோம். இந்த ஆண்டு நான் வாசித்தது குறைவு. ஆனாலும் மனக்குறை இல்லை. காரணம், படித்ததில் பெரும்பாலானவை க்ளாஸிக் வகைப் புத்தகங்கள். காகங்கள் (சிறுகதைகள் 1950-2000, சுந்தர ராமசாமி. அசோகமித்திரன் சிறுகதைகள் (தொகுதி 1), ஒரு யோகியின் சரிதம், தமிழ் அறிவோம்...

Read More
தமிழ்நாடு

பத்து ஓட்டு பஜார்

கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்த நமது செய்தியாளர்களின் தேர்தல் நாள் குறிப்புகளின் தொகுப்பு இது. வாக்கினும் மீன் நன்று : கோகிலா வடசென்னை நாடாளுமன்றத் தொகுதி குட்ஷெப்பர்ட் பள்ளி வாக்குச்சாவடி, தண்டையார்பேட்டை. வாக்களிப்பதற்கான வரிசையில் எத்தனை பேர் நிற்கிறார்கள்...

Read More
காதல்

கொஞ்சம் இனிக்கும்

வெளியே தூறல் மழை. ‘பார்த்த முதல் நாளே… உன்னைப் பார்த்த முதல் நாளே…’ பாடல் காருக்குள் மெலிதாக ஒலித்துக் கொண்டிருந்தது. பதினேழு வருடங்கள் கழித்து அனிதாவைப் பார்க்கப் போவது சுரேந்தருக்குப் பரவசமாக இருந்தது. “அடுத்த மாசம் பன்னிரண்டாம் தேதி அனிதாவுடைய அக்கா பொண்ணுக்குக் கல்யாணம். நீ ஈரோடு...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!