21 வயது நிகிதா, முக்கிய முடிவு ஒன்றை அன்றிரவே எடுத்தாக வேண்டும். ஒன்று உக்ரைன் இராணுவத்தில் சேர்ந்து போர் வீரனாவது. மற்றொன்று அனைத்தையும் விட்டுவிட்டு பிரிட்டனுக்குச் செல்வது; அகதியாய். தேர்வு எதுவாயினும், இனி வாழ்க்கை மாறத்தான் போகிறது. “வயலின் வாசித்த இந்தக் கைகளால், ஏ.கே.74 துப்பாக்கியேந்த...
Tag - அகதிகள்
கடந்த மே 19-ஆம் தேதி இஸ்ரேலியர்கள் தமது கொடி நாளைக் (FLAG DAY) கொண்டாடினார்கள். அதாவது 1948-ல் இஸ்ரேலின் குடிமக்களாக அவர்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நாள். ஜியோனிஸ்ட்டுகளும், அடிப்படைவாதக் கும்பலும், இளைஞர்களும் இஸ்ரேலியக் கொடியை ஏந்தி, “அரபு மக்களுக்கு அழிவு வரட்டும்”, “பாலஸ்தீனர்கள் இல்லாத...
தொண்டர்களின் தலைவி கிளிநொச்சியில் பிறந்து, இரண்டு வயதிலேயே நாட்டு நிலைமை கரணமாக சுவிற்சர்லாந்து நாட்டில் குடும்பத்துடன் ஒரு அகதியாகக் குடியேறினாள் ஒரு சிறுமி. அகதி என்ற சொல்லின் அர்த்தமோ அல்லது ஏன் குடும்பமாக இடம்பெயர்கிறார்கள் என்பதற்கான அரசியல் காரணங்களோ புரியாத வயது. அவர்கள் குடும்பமாகக்...
உக்ரைன் மீது ரஷ்யா போர் அறிவிப்பு செய்த நாளிலிருந்து, இதுவரை முப்பது லட்சம் உக்ரைனியர்கள் போலந்துக்குள் அகதிகளாக நுழைந்திருக்கிறார்கள். இது மொத்த உக்ரைனிய அகதிகள் எண்ணிக்கையில் ஐம்பத்தைந்து சதவீதம். போலந்தின் மக்கள் தொகை 3.8 கோடிதான். அதில் 30 லட்சம் அகதிகள் என்பது கொஞ்சம் அதிகமான எண்ணிக்கையாகத்...












