தனது சமூக, வரலாற்று மற்றும் புராண நாடகங்கள் மூலம் நமது வளமான கலாசாரப் பாரம்பரியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். மேடையிலேயே வாண வேடிக்கைகள், போர்க்களங்கள், தந்திரக் காட்சிகளை நிகழ்த்திக் காட்டி, பார்வையாளர்களுக்குப் பிரமிப்பூட்டும் நாடக அனுபவங்களை வழங்கியவர். 1925ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதி...
Home » அடிமைப்பெண்
Tag - அடிமைப்பெண்












