குடியேறிகளின் நாடு அமெரிக்கா. கிட்டத்தட்ட 400 மில்லியனை நெருங்கிவிட்ட அமெரிக்க மக்கள்தொகையில் பலர் வெகு காலத்திற்கு முன்பு இங்கே புலம்பெயர்ந்தவர்கள். சிலர் சமீபத்தில் வந்தவர்கள். ஆனால் எல்லாரிடமும் ஒரு புலம்பெயர்ந்த கதை உண்டு. தொழிலில் ஏற்றத்தாழ்வு பார்க்கும் தேசம் அல்ல இது. கட்டுமானத் தொழிலாளராக...
Tag - அதிபர் டொனால்ட் டிரம்ப்
உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் நிறுத்தப்படத்தான் வேண்டும். அதில் சந்தேகமில்லை. ஆனால் அது டிரம்ப்பால்தான் முடியுமா? அலாஸ்காவில் புதினைச் சந்திக்கிறார். ஆபீசுக்குக் கூப்பிட்டு ஜெலன்ஸ்கியைச் சந்திக்கிறார். சாட்சிக்குச் சில ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களையும் பக்கத்தில் வைத்துக்கொள்கிறார். புதின்...
உக்ரைனின் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி 2025 ஜூலை மாதத்தில் தன் அமைச்சரவையை மாற்றி அமைத்தார். இது ரஷ்யாவின் முழுமையான படையெடுப்பு தொடங்கியதிலிருந்து நிகழ்ந்த மிகப்பெரிய அரசியல் மாற்றமாகக் கருதப்படுகிறது. இந்த மாற்றம், அமெரிக்க சிறப்பு தூதர் கீத் கெல்லாக்கின் உக்ரைன் பயணத்துடன் நேரடியாக ஒத்துப்போனது...
டிரம்ப்பின் கட்டளையிடும் பாணி உண்மையில் அவரது நிலையை மேலும் பலவீனப்படுத்துகிறது. இப்போது அவரது அச்சுறுத்தல்கள் வெற்று வார்த்தைகளாக மாறிவிட்டன.
சமூக வலைத்தளங்கள், ஊடகங்கள் வழியாக நடந்த அந்த பத்து நாள் ஊடல் காவியம் டெலிட் செய்யப்பட்டாலும் நிலைத்து வாழும்.
அரசியல் தலைமைகளை மதிப்பிடுவதற்கு அமெரிக்காவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் அளவுகோல் ‘நூறு நாள் மதிப்பீடு’ ஆகும். குற்றவாளியாகக் குறிக்கப்பட்டு, பழிவாங்கும் உறுதியுடன் அதிபரான டொனால்ட் டிரம்ப், பெரும் வாக்குறுதிகளுடன் பதவியேற்றார். ஆனால் அவரது பல முயற்சிகள் நீதித்துறை மற்றும் அரசியலமைப்பு...
காஸாவில் மீண்டும் போர் உச்சத்தில் இருக்கிறது. இஸ்ரேல் தினந்தோறும் நடத்தும் தாக்குதல்களில் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். தான் பதவியேற்ற உடன் பாலஸ்தீனத்தில் நிரந்தரப் போர்நிறுத்தம் ஏற்படும் என்று சூளுரைத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வாக்குறுதி பொய்த்துவிட்டது...
உலகிலேயே தரமான உயர்கல்வி கற்கப் பெரும்பான்மை மாணவர்கள் விரும்பும் நாடாக அமெரிக்கா பல வருடங்களாக இருந்து வருகின்றது. ஆனால் டிரம்ப் அரசு மேற்கொண்டு வரும் அதிரடிகளால் அந்நிலை கூடிய விரைவில் மாறிவிடும் போல் தெரிகின்றது. 2024ஆம் ஆண்டு மட்டும் சுமார் நான்கு இலட்சம் மாணவர்கள் அமெரிக்காவில் உயர் கல்வி...
அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் முதலாக வதந்திகள் புற்றீசல்கள் போலத் தோன்றுகின்றன. குடியேற்றக் கடவுச்சீட்டுகள், பணியாளர் விசாக்கள் (h1b) எனத் தொடங்கி இப்போது மாணவர் விசாக்களுக்கு (F1) வந்திருக்கிருக்கறார்கள் வதந்தி உற்பத்தியாளர்கள். விவாத மேடைகளில் கமலாஹாரீஸ்...
அமெரிக்காவின் புதிய அதிபராகப் பொறுப்பேற்றிருக்கும் டொனால்ட் டிரம்ப், நாட்டின் கல்வித் துறையை இனி ஒன்றிய அரசு நிர்வகிக்காது; மாநிலங்களே அந்தப் பொறுப்பை முற்று முழுதாக ஏற்கும் என்று அறிவித்திருக்கிறார். இனி அமெரிக்காவெங்கும் படிக்கும் பிள்ளைகளுக்கான பாடத்திட்டம் முதல் தேர்வுகள் வரை அனைத்தையும்...











