கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கிய மணிப்பூர்க் கலவரம் எவ்வளவு தீவிரம் அடைந்து, எந்தளவுக்கு மோசமான விளைவுகளைத் தந்ததோ, அதே அளவு பாதிப்பினை இப்போதும் ஏற்படுத்தககூடுமெனத் தெரிகிறது. மெய்தி இனத்தவருக்குப் பழங்குடி அந்தஸ்து வழங்குதல் தொடர்பாக அப்போது எழுந்த அதே பிரச்னைதான். அதே மெய்தி-குக்கி இன...
Tag - அமித்ஷா
தேர்தல் பத்திரங்கள் விவகாரம் பரவலான பேசுபொருளாக இருக்கிறது. உச்ச நீதிமன்றம் இந்த விஷயத்தில் காட்டிய கடுமை மிக முக்கியமான காரணம். இந்த மாபெரும் ஊழல் பொதுமக்களுக்கு நேரடியான பாதிப்பை ஏற்படுத்தாததால் இந்த விவகாரம் தன்னிச்சையாக மக்களிடம் மனமாற்றத்தை ஏற்படுத்துமா என்னும் கேள்வி எழுகிறது...
உலகளாவிய திரையுலகம் பாகிஸ்தானியர்களை இரண்டு வகைகளில் காட்சிப்படுத்தும். ஒன்று அவர்கள் ஆகப்பெரிய தீவிரவாதிகளாக இருப்பார்கள். அல்லது மிகப்பெரிய வில்லன்களுக்கு உதவும் கம்ப்யூட்டர் ஹேக்கர்களாக. இதில் பாகிஸ்தானின் தீவிரவாத முகமென்பது உலகறிந்த பழைய செய்தி. பத்தாண்டுகளுக்கு முன்னால் அதன் ஹேக்கிங்...
ஒரு பெண். பெண்ணா, சிறுமியா என்று சரியாகத் தெரியவில்லை. அவளை நடுச் சாலையில ஒரு கும்பல் சூழ்ந்துகொள்கிறது. கும்பலில் ஒன்றிரண்டு பெண்களும் இருக்கிறார்கள். சிலர் ராணுவச் சீருடை அணிந்திருக்கிறார்கள். மாட்டிக்கொண்ட பெண்ணிடம் மாற்றி மாற்றி அவர்கள் ஏதோ கேட்கிறார்கள். மிரட்டுகிறார்கள். எட்டி உதைக்கிறார்கள்...
வரலாறென்பது வெறும் சொற்களால் நிரப்பப்படுவதல்ல. அது அந்தந்தக் காலத்தின் தேவையினைக் கருதி நிகழ்த்தப்படுவது. அப்படி நிகழ்த்தப்பட்ட பல வரலாற்று நிகழ்வுகளைத் திருத்தி எழுதும் வேலையை தற்போது ஆளும் மத்திய அரசு பல முறை செய்திருக்கிறது. சாவர்க்கரை இந்திய தேசத்தின் தந்தையாக மாற்றும் முயற்சியில் மிகவும்...
சீனா, பாகிஸ்தான் என இந்தியாவின் அண்டை நாடுகள் எல்லைக் கோட்டில் அவ்வப்போது மல்லுக்கு நிற்கும். மொத்த தேசமும் பக்தியோடு “எல்லையில் ராணுவ வீரர்கள்” எனப் பேசத் தொடங்கும். நாடாளுமன்ற அவைகள் விளக்கம் கேட்டு முடக்கப்படும். ராணுவத் தலைமை பல கட்டங்களாகப் பேச்சு வார்த்தை நடத்தும். தேர்தல் நேரமென்றால் இந்திய...