ஒபாமா தனது சொந்தக் கட்சி உறுப்பினர்களை கூட ஒப்புக்கொள்ள வைக்கக் கடினமாக உழைக்க வேண்டியிருந்தது. ஒரு சரியான நபர், மிக மோசமான காலக்கட்டத்தில் அதிபரானதன் விளைவு.
Tag - அமெரிக்க அரசியல்
உலகப் பொருளாதாரத்தின் அச்சாணி என்று பறைசாற்றிக்கொண்டிருந்த அமெரிக்கப் பொருளாதாரம் சரியத் தொடங்கிய இருண்ட காலம் அது. அமெரிக்க நெருக்கடி உலகம் முழுவதையும் பாதித்தது.
"வங்கிகள் அழிந்தால் பொருளாதாரம் அழிந்துவிடும்" என்ற காரணத்தால் அரசு அவர்களைக் காப்பாற்றியது. சாமானிய மக்களோ வீதிக்கு வந்தனர். வங்கிகள் பத்திரங்களை உலக நிதிச் சந்தையில் விற்று லாபம் ஈட்டின. அதனால் உலகப் பொருளாதாரமே பாதிக்கப்பட்டது.
ஒரு சிறந்த சமூகமாக முன்னேறுவதற்கு நாம் இயற்கைச் சீற்றங்களுக்குத் தயாராக இருக்க வேண்டும். அவை தாக்கும்போது குடிமக்களுக்கு உதவ விரைவாகவும், திறமையாகவும் செயல்பட வேண்டும்.
இரண்டாயிரமாவது ஆண்டுக்குப் பிறகு, இன்று வரையிலான அமெரிக்காவின் வரலாற்றைப் பேசுகிற இந்தத் தொடர் ஒரு வகையில் உலகின் கால் நூற்றாண்டு வரலாறும்கூட. நல்லதும் கெட்டதுமாக நாம் அனுபவிப்பவை அனைத்திலும் அமெரிக்காவின் பங்கு இல்லாதிருப்பதில்லை அல்லவா?
மனதுக்கு மிகவும் பிடித்த வேலை, அந்த வேலை உங்களுக்கே கிடைக்க வேண்டும் என நினைக்கிறீர்கள். இந்த வேலைக்கு நீங்கள் ஏன் தகுதியானவர்கள் என்று ஒரு நிமிடத்தில் சொல்லுங்கள் என உங்களையும் உங்களுக்குப் போட்டியாளராக இருக்கும் ஒருவரையும் கேட்கும் போது அந்தக் கேள்விக்கு எப்படிப் பதில் சொல்வீர்கள்? தொடர்பே...
ஜெயகாந்தனின் ‘ஒரு வீடு ஒரு உலகம் ஒரு மனிதன்’ கதையின் ஹென்றி அல்லது ‘பாரீசுக்குப் போ’வின் சாரங்கன், ஏன் அய்ன் ராண்டின் ஹாவர்ட் ரோர்க், டாமினிக் போன்று நிஜவாழ்வில் ஒரு சிலரையாவது பார்த்துவிட முடியும். அவர்கள் எல்லாம் என்னுடனேயே எந்த விதத்திலாவது இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், அந்த...
ஐக்கிய அமெரிக்கக் குடியரசின், 237 வருடச் சரித்திரத்திலேயே அதிர்ச்சியூட்டும்படியான ஒரு நிகழ்வு இரண்டு தினங்களுக்கு முன் நடந்தது. அமெரிக்காவின் மக்கள் பிரதிநிதிகளின் சபையின் (காங்கிரசின்) சபாநாயகர் பதவியிலிருந்து கெவின் மெக்கார்த்தி (Kevin McCarthy) வெளியேற்றப்பட்டார். அவர்மீது நம்பிக்கையில்லாத்...
ஒரு பக்கம் தமிழகத்தில் சமத்துவப் பொங்கல் கொண்டாடி மகிழ்ந்து முடிந்த வேளையில் அமெரிக்காவும் மார்ட்டின் லூதர் கிங்கின் நாளைக் கொண்டாடி மகிழ்ந்தது. சமத்துவ நாட்கள் கொண்டாடவோ அல்லது சமத்துவ நீதியைப் பறைசாற்றவோ நம் அரசியல்வாதிகளுக்கு ஒரு தினம் தேவையில்லை. மேடை கிடைக்கும் போதெல்லாம் முழங்கத் தயாராகவே...












