ஒரு பக்கம் தமிழகத்தில் சமத்துவப் பொங்கல் கொண்டாடி மகிழ்ந்து முடிந்த வேளையில் அமெரிக்காவும் மார்ட்டின் லூதர் கிங்கின் நாளைக் கொண்டாடி மகிழ்ந்தது. சமத்துவ நாட்கள் கொண்டாடவோ அல்லது சமத்துவ நீதியைப் பறைசாற்றவோ நம் அரசியல்வாதிகளுக்கு ஒரு தினம் தேவையில்லை. மேடை கிடைக்கும் போதெல்லாம் முழங்கத் தயாராகவே இருக்கிறார்கள்.
இதைப் படித்தீர்களா?
உயிருள்ளவரை உண்மையைப் பேசுவேன் என்று சொல்லாதே; உண்மையே உன் உயிராக இருக்க வேண்டுமென்று நினைக்க வேண்டும்.
தவறைச் சொன்னால் தண்டனை என்ற பயம் இருக்கக்கூடாது. பயம் இருந்தால் தவறுகள் மறைக்கப்படும். மறைக்கப்பட்ட தவறுதான் பெரிய தவறாக வளர்கிறது.















Add Comment