ஆயிரம் பொருத்தங்கள் இருந்தாலும் அரசாங்கம் லைசன்ஸ் கொடுக்காவிட்டால் அமீரகத்தில் திருமணம் செய்து கொள்ள முடியாது. திருமண லைசன்ஸும் திருமணச் சான்றிதழும் ஒன்றல்ல. திருமண லைசன்ஸ் கிடைத்தால் மட்டுமே ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ளலாம். இருவர் காதலிக்கிறார்கள் அல்லது இரு வீட்டார் சம்மதத்துடன்...
Tag - அரபு திருமணங்கள்
தமிழர் திருமணங்கள் எப்படி நடக்கும் என்று நமக்குத் தெரியும். ஒரு மாறுதலுக்கு அரபு திருமணம் ஒன்றைக் கண்டு களித்தால் என்ன? அரபிகளின் திருமணம் இரண்டு கட்டங்களாக நடக்கின்றன. நிக்காஹ் ஒன்று. வெட்டிங் இன்னொன்று. குழப்புகிறதா? படியுங்கள். நிக்காஹ் என்கிற திருமணம் முடிந்த கையோடு மணமகள், மணமகன் வீட்டிற்குச்...











