அந்த ஏழு மாதங்கள் நான் யார்? தன்னை அறியும் வேட்கையுள்ளவர்களின் முதன்மையான கேள்வி. இரண்டே சொற்கள். ஆயினும் மனிதகுலம் பன்னெடுங்காலமாக விடை தேடித் திரியும் வினா. பத்தொன்பது வயது ஸ்டீவ் ஜாப்ஸ் மனத்திலும் அதே கேள்வி. அவரை உறங்க விடாது துரத்திக்கொண்டிருந்தது. ஒரு சிறுபொறியாகத் தான் தோன்றியது. நாள்கள்...
Home » அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் தொடர் » Page 4
Tag - அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் தொடர்












