வி கே ராமசாமி உள்ளிட்ட ஏழு பேருக்கு உதவியாக இருக்கட்டும் என்று எடுக்கப்பட்ட படம்தான் அருணாசலம். அதில் வந்த லாபத்தைப் பிரித்து அவர்களுக்குக் கொடுத்துவிட்டார் ரஜினி.
Tag - நாள்தோறும்
ரசிகர்கள் ஆர்ப்பரிக்க என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்தார் ரஜினி. 'நான் ஒரு தடவ சொன்னா...' என்ற வசனம் பேசாத இளைஞர்கள் இருக்கவே முடியாது.
ஜேம்ஸ் பாண்ட் படப் பாணியில் பின்னணி இசையுடன் திரையில் வந்தது சூப்பர் ஸ்டார் என்ற அடைமொழி. 1992இல் ஆரம்பித்தது, 44 ஆண்டுகள் கடந்தும் ஆரவாரத்துடன் தொடர்கிறது.
நூறு நாள் படங்களாகவே கொடுத்துக் கொண்டிருந்த ரஜினிக்கு முதல் வெள்ளிவிழாப் படமாக அமைந்தது படிக்காதவன். கன்னடத் தயாரிப்பாளர் வீராசாமி இந்தப் படத்தைத் தயாரித்திருந்தார்.
ரஜினியின் ஸ்டைலும். 'சீவிடுவேன்' என்று அவர் சொன்ன வசனமும், 'பொதுவாக எம்மனசு தங்கம்' பாடலும் முரட்டுக்காளை படத்தை வெற்றியின் உச்சியில் கொண்டு போய் நிறுத்தின.
ஒரு நல்ல பாம்பைக் கையில் வைத்தவாறு ரஜினி இருக்கும் பைரவி பட போஸ்டர் இன்றைக்கும் ரசிகர்களின் நினைவில் இருக்கும். ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் வந்தது அப்போதுதான்.
மேஜர் சந்திரகாந்த் நாடகத்தில் ஒரு பாத்திரம் ரஜினிகாந்த். அந்தப் பெயரை உனக்குத் தேர்வு செய்திருக்கிறேன். காந்தம் போல் நீ அனைவரையும் ஈர்ப்பாய்' என்று ஆசிர்வதித்தார் பாலசந்தர்.
'நீ இருக்க வேண்டிய இடம் பெங்களூரு அல்ல, சென்னை. அங்கே உனது முகவரி அடையாறு திரைப்படக் கல்லூரி. சென்று வா' என்றார் அந்த நண்பர். அவர் பெயர் ராஜ் பகதூர்.
தன்னைப்போல் தொலைநோக்குப் பார்வையும் நிர்வாகத் திறனும் கொண்ட சுந்தர் மீது லேரி பேஜுக்கு அளவு கடந்த நம்பிக்கை பிறந்தபோது அவரது எதிர்காலம் தீர்மானிக்கப்பட்டது.
நள்ளிரவில் பெய்ரூட், பேய் நகரம் போலத் தோன்றும். உலகெங்கும் சுமார் ஒன்றரை கோடி லெபனானியர்கள் வசிக்கிறோம். ஆனால் நாட்டுக்குள் அறுபது லட்சம் பேர்தான்.













