எழுத்தே தெரிந்திராத நான்கு வயதில் நான் பார்த்த முதல் புத்தகத்தின் பெயர்தான் மேலே இருப்பது. இதை எழுத்துக்கூட்டிப் படிக்கவே இன்னும் சில ஆண்டுகள் ஆகவேண்டியிருந்தது. அப்போதே அதற்கு நாற்பது ஐம்பது வயதாகியிருக்கும்படி அப்பாவின் ஒரே ஆஸ்தியாக இருந்த பழைய கனமான இரும்பு டிரங்குப் பெட்டிக்குள் பழுப்பேறிக்...
Tag - மொழி
இந்தியாவின் அடையாளம் பன்மைத்துவம். வேற்றுமையில் ஒற்றுமை. இங்கு பேசப்படும் பல்வேறு மொழிகளும், இந்தியாவின் பரந்துபட்ட கலாசாரப் பெருமையின் அடையாளங்களே. அலுவல் மொழிகள் மட்டுமே இருபத்தி இரண்டு. இதுபோக ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படும் சீர்மிகு தேசம் நம் பாரதம். இந்திய மொழிகள் பலவும்...
ஆப்பிள் நிறுவனம் புது ஐ.ஓஎஸ். பதிப்பை வெளியிட்டால், சில நாட்களிலே பலரின் ஐபோனுக்கும் அது கிடைத்துவிடும். ஆனால் கூகுள் புது ஆன்ட்ராய்ட் பதிப்பை வெளியிட்டால் பல மாதங்கள் அல்லது வருடங்கள் ஆகும், நம்மை வந்து சேர. பல நேரங்களில் அது நாம் வைத்திருக்கும் செல்பேசிக்கு வராமலே இருக்கும். ஆனாலும் இந்தியாவில்...
பொதுவாக மனித குலம் திணிப்புகளை விரும்பாது. விருப்பத்தின் பேரில் தவறான தேர்வுகளை மேற்கொண்டு அவதிப்பட்டாலும் பெரிதாகக் காட்டிக்கொள்ள மாட்டோம். ஆனால் விருப்பமில்லாத ஒன்று சரியானதாகவே இருந்தாலும் ஏற்பதற்கு மனம் கூடாது. இதனால்தான் ஒவ்வொரு நாடும் சட்டங்கள் வரையறுக்கும் போது அவற்றின் நியாயம் புரியும்...