ஐம்பது பில்லியன் டாலர். இந்தியாவில் மருந்துத் தொழில்துறையின் தற்போதைய மதிப்பு இது. இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகள் இருநூறுக்கும் அதிகமான நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மொத்தமாக மருந்துகள் தயாரிக்கும் பெரும் தொழிற்சாலைகள் குஜராத், ஹிமாச்சலப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம் ஆகிய மூன்று...
Tag - விபத்து
பன்னிரண்டு வயதான பாலஸ்தீனச் சிறுவன் சுலைமான் தன்னுடைய மிதிவண்டியில் சென்று கொண்டிருந்தான். தலைபோகும் அவசரம் ஒன்றும் இல்லை. நிதானமாகத்தான் மிதிவண்டியைச் செலுத்திக் கொண்டிருந்தான். எதிர்பாராதவிதமாகக் கார் மோதி விபத்தைச் சந்திக்க நேர்ந்தது. தலையையும் உடலையும் இணைக்கும் பின் கழுத்துப் பகுதியில் உள்ள...
ஓரிரு வருடங்களுக்கு முன்பு, விமான நிலையக் கூரை இடிந்து விழுந்தது என்று மாதம் ஒருமுறையாவது செய்தி வரும். இது ஒரு ‘வழக்கம்’ ஆகிவிட்டபோது ‘விமான நிலையக் கூரை, இத்தனையாவது முறையாக உடைந்து விழுந்தது’ என்று எழுத ஆரம்பித்தார்கள். அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் என்ற ஒன்று ஏற்படாததால் அது ஒரு நகைச்சுவையாகிப்...
எது தண்டவாளம், எது எந்த ரயில்களின் பெட்டி எனத் தெரியாதவாறு அந்த இடமே உருக்குலைந்து போயிருந்தது. ரயில் பெட்டிகள் ஒன்றின் மீதொன்றாக ஏறி நின்றிருந்தன. சில பெட்டிகள் பக்கவாட்டில் கவிழ்ந்து கிடந்தன. சில பெட்டிகள் தூக்கித் தனியே வீசப்பட்டிருந்தன. அந்தப் பெட்டிகளுக்குள் இருந்த பயணிகள் பலரும் இடிபாடுகளில்...
குஜராத்திலுள்ளது மோர்பி நகரம். இந்நகரை மச்சு நதி இரண்டாகப் பிரிக்கிறது. இதை இணைப்பதற்காக ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது ஒரு தொங்கு பாலம். இது ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்டது. அதுதான் இப்போது அறுந்து விழுந்து, இது எழுதப்படும் நேரம்வரை, நூற்று நாற்பத்தியொரு பேரைப் பலிவாங்கி, அனைவரையும் சோகத்தில்...