இங்கிலாந்தில் சுயதொழில் முயற்சிகளில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை சமீப ஆண்டுகளில் அதிகரித்திருக்கிறது. சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பு அறிக்கை, இங்கிலாந்தில் முன்பைவிடப் பெண்கள் அதிகமான அளவில் பணியில் இருப்பதாகத் தெரிவிக்கிறது. அதாவது, வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை எழுபத்திரண்டு...
Tag - இங்கிலாந்து
லண்டனில் ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பில் வேலை பார்க்கிறார் அந்த எழுத்தாளர். தன் வேலையை விட்டுவிட்டு மான்செஸ்டரிலிருந்து லண்டன் செல்ல முடிவு செய்கிறார். அதற்காக ரயில் ஏற வந்த இடம் கிங்ஸ் கிராஸ் ஸ்டேஷன். ரயில் நான்கு மணி நேரம் தாமதமாக வரப்போவதாக அறிவிப்பு வருகிறது. நாமென்றால் ஒன்பது கோள்களும்...
இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் மதக்கலவரங்கள் நடைபெற்றிருக்கின்றன. பொதுவாக அவற்றுக்கு அரசியல்வாதிகள் காரணமாக இருப்பார்கள். சமயத்தில் மக்களும். இந்த மாதம் இங்கிலாந்திலும் மதம் சார்ந்த கைகலப்புகள் நடைபெற்றன. அதுவும் இந்தியா பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து இங்கு வந்து குடியேறியோரின்...
செப்டெம்பர் 8, 2022 அன்று ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்தது. பிப்ரவரி 6 1952லிருந்து எழுபது ஆண்டுகள், ஏழு மாதங்கள், மூன்று நாட்கள் பிரிட்டனின் ராணியாகவும், கனடா, அவுஸ்திரேலியா உட்படப் பல பொதுநலவாய நாட்டு (காமன்வெல்த் நாடுகள்) அரசுகளின் தலைவியாகவும் (ஹெட் ஆஃப் த ஸ்டேட்) இருந்த இரண்டாம் எலிசபெத் ராணி...
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் கடைசியாக எடுத்துக் கொண்ட புகைப்படம் அந்நாட்டின் பிரதமர் லிஸ் ட்ரஸுடன் எடுக்கப்பட்டதுதான். அடுத்த நாற்பத்து எட்டாவது மணி நேரத்தில் அவர் இறந்தார். இதுபோல இந்தியாவில் ஒரு சம்பவம் நடந்திருந்தால், புதிய பிரதமரின் ராசியை நடு ரோடில் இழுத்துப் போட்டு நாறடித்திருப்பார்கள்...
நாமெல்லாம் வெறும் இட்லி சாம்பார் என்றால்கூட எத்தனை ரசித்து உண்போம்! ஆனால், உலகையே கட்டி ஆண்ட இங்கிலாந்துக்கு சாப்பாட்டு ரசனையே கிடையாது. நம்புவதற்குச் சிரமமாக இருக்கிறதா? ஆனால் இதுதான் உண்மை. தெற்காசிய, தென் கிழக்கு ஆசிய நாடுகளில் பிறந்து வளர்ந்தவர்கள் இங்கிலாந்துக்குப் பிழைக்க வந்தால், நாக்கைக்...
சிரியா தொடங்கி இலங்கை வரை எவ்வளவோ நாடுகளில் என்னென்னவோ சிக்கல்கள், போராட்டங்கள், யுத்தங்கள் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. எந்த வகையில் உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பு அனைத்தையும்விடப் பெரும் பிரச்னை ஆகிறது? ரஷ்ய-உக்ரைன் போர் ஆரம்பித்தது முதல் பிரிட்டன் மற்றும் ஐரோப்பாவிலிருந்து வெளியாகும்...