Home » குற்றவாளி

Tag - குற்றவாளி

தடயம் தொடரும்

தடயம் – 2

இறந்த நேரம் என்ன? அந்தக் கணவனை யாராலும் தேற்ற முடியவில்லை. அவன் விண்ணதிர மண்ணதிர ஓலமிட்டு அழுது கொண்டிருந்தான். “இத்தனைப் பாசமான கணவனுடன் இந்தத் துரதிர்ஷ்டக்காரிக்கு வாழக்கொடுத்து வைக்கவில்லையே!” பச்சாதாபப்பட்டனர் உறவினர்கள். “நான் ஆபிஸ் போன நேரத்துல உன்ன இப்படிப் பண்ணிட்டாங்களேம்மா. எவ்வளவு...

Read More
இந்தியா

குற்றம்: நடப்பது என்ன?

அடிக் அஹமதும் அவர் சகோதரர் அஷ்ரஃபும் காவல் துறையினர் பாதுகாப்புடன் மருத்துவமனைக்குள் சென்று கொண்டிருந்தனர். கஸ்டடியில் இருப்பவர்களுக்குச் செய்யப்படும் வழக்கமான செக்கப். செய்தியாளர்கள் மைக்கும் கேமராவுமாக அவரைச் சூழ்ந்து கொண்டு கேள்வி கேட்டனர். ஹாண்டில்பார் மீசை மறைத்திருக்கும் தன் வாயைத் திறந்து...

Read More
குற்றம்

குற்றம் புரிந்தவன்: டிரம்ப் விவகாரத்தின் ஆழமும் அகலமும்

அதிகாரமும் ஆணவமும் நிறைந்த ஒருவர், அதிலும் சுற்றி இருந்தவர்களைத் தாழ்த்திப் பேசியே பழகிய ஒருவர் 55 நிமிடங்கள் எதுவும் பேசாமல் இன்னொருவரின் ஆளுமைக்குக் கட்டுப்பட்டு இருந்ததைப் பார்க்க நிறைய அமெரிக்கர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்திருக்கும். வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு! நாட்டின் முதல்...

Read More
குற்றம்

சார்ல்ஸ் சோப்ராஜ்: ஒரு குற்றவாளியின் கதை

சாட்சிகள், தடயங்கள், ஆதாரங்கள் மூலம் உறுதியாகத் தெரிந்த கொலைகள் பன்னிரண்டு. சரியான ஆதாரமின்றி நிரூபிக்க முடியாத கொலைகள் முப்பது இருக்கலாம். பல்வேறு நாடுகளில் அவன் மீது வழக்குகள் உள்ளன. மரண தண்டனைக்குரிய குற்றங்கள். எனினும் எழுபத்தெட்டு வயதில் நேபாள நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து பதினைந்து...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!