உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பு தொடங்கி ஓராண்டு நெருங்குகிறது. இதோ அதோ என்கிறார்களே தவிர போர் முடிவதற்கான அறிகுறியே இல்லை. ஜெயித்துவிடுவோம், ஜெயித்துவிடுவோம் என்று பிரதி உத்திராயண, தட்சிணாயன காலத் தொடக்கங்களில் விளாதிமிர் புதின் அறிவித்துக்கொண்டிருக்கிறார். உக்ரைன் அதிபரோ, ஒவ்வொரு பிரதோஷத்துக்கும் ஆயுதம் போதவில்லை, இதர தளவாடங்கள் போதவில்லை என்று உலகை நோக்கிக் கூவிக்கொண்டிருக்கிறார்.
இதைப் படித்தீர்களா?
மகாராஷ்டிர மாநிலத்தில் செயல்படும் நவ நிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே, தமிழ்நாட்டில் உள்ள இந்தித் திணிப்பு எதிர்ப்புணர்வைச்...
தமிழ்நாட்டில் திருவண்ணாமலையிலும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திலும் தங்கம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக இந்தியப் புவியியல் ஆய்வு மையத்தின்...
Add Comment