26-செப்-2022. நார்வே, ஸ்வீடன், டென்மார்க் நாடுகளில் கடலுக்கடியில் தொடர்ச்சியாக நில அதிர்வுகள் பதிவாகின. பால்டிக் கடற்பரப்பில் அரை மைல் சுற்றளவுக்குக் கொப்பளிக்கும் ஊற்றாக மீத்தேன் எரிவாயு கசிவு தென்பட்டது. கடற்படுகையிலும் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டிருந்தன. ரஷ்யாவிலிருந்து ஜெர்மனிக்கு பால்டிக்...
Tag - ரஷ்யா
தன்னுடைய காருக்கு எரிபொருள் நிரப்ப பதினெட்டு மணிநேரமாக வரிசையில் காத்திருக்கிறார் ஒக்சானா. இவர் கிரீமியாவில் வசிக்கிறார். உணவு, நடமாடும் கழிப்பறை வசதிகள், அலைபேசிகளை சார்ஜ் செய்யும் வசதிகள், தினமும் உட்கொள்ளும் மருந்துகளுக்கான குளிர்பதன வசதிகள் என எரிபொருளுக்கான நீண்ட காத்திருப்புக்குத் தேவையான...
இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியை எதிர்த்துப் பல வருடங்கள் போரிட்டு வெற்றி பெற்றது ரஷ்யா. போரில் வெற்றியடைந்த மே ஒன்பதாம் தேதியை வெற்றி தினமாக ஒவ்வொரு வருடமும் ரஷ்யா கோலாகலமாகக் கொண்டாடி வருகிறது. உலகப் போரில் இறந்த இருபத்தேழு மில்லியன் சோவியத் மக்களுள் இன்றைய ரஷ்யாவின் ஒவ்வொரு குடும்பத்தையும் சேர்ந்த...
ஐரோப்பாவின் தென்கிழக்கு எல்லையில் இருக்கும் பல்கேரியாவில் சென்ற வாரம் தேர்தல் முடிந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. அண்மையில் நடந்து முடிந்த ஹங்கேரியின் தேர்தல் போல் பரப்பரப்பான ஒன்றாக இல்லாவிடினும், தன்னளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. அதற்குக் காரணம், கடந்த ஐந்து ஆண்டுகளில்...
1957 ஏப்ரல் 5 அன்று கேரளாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI ) தலைவரான இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் முதல்வரானார். அதுவே உலகில் முதல் ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கம்யூனிஸ்ட் அரசாங்கம். திபெத்திய எழுச்சியின் தோல்வியினால் பதினான்காவது தலாய்லாமா இந்தியாவில் தஞ்சம் புகுந்ததும், இருநாடுகளில்...
உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள குகைகளின் மடாலயத்தைப் பனி மூடியிருக்கிறது. குண்டு விழுந்ததற்கான தடயங்கள் ஏதுமின்றி நகரமே பனியில் உறைந்திருக்கிறது. போர் தொடங்கிய நான்கு வருடங்களில் முதல் முறையாகத் தற்காலிகப் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் கேட்டுக்கொண்டதால் ரஷ்ய அதிபர் புதின்...
இன்றைய உலக அரசியலில், ஒரு நாடு மற்றொரு நாட்டின் நிலப்பரப்பைக் கட்டுப்படுத்த விரும்புவதில்லை. மாறாக, பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ரீதியாகக் கட்டுப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. அமெரிக்கா தனது ‘ஒற்றைத் துருவ’ அதிகாரத்தைத் தக்கவைக்க முயன்றுகொண்டிருக்கிறது. அதே வேளையில், சீனா...
உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்குமான சமாதான ஒப்பந்தங்களும், போர் தொடங்கிய நான்கு நாள்களில் ஆரம்பித்த பேச்சுவார்த்தையும் நான்கு வருடங்களாகியும் இன்னமும் முடிவுக்கு வரவில்லை. அமெரிக்க அதிபரின் சிறப்புத் தூதரான ஸ்டீவ் விட்கோஃப்பின் உதவியுடன் இப்போது வெளியாகியிருக்கும் சமாதான ஒப்பந்தம் புதிய நம்பிக்கையைத்...
டிசம்பர் நான்காம் தேதி மாலை டெல்லி பாலம் விமான நிலையத்தில் வந்திறங்கினார் ரஷ்யப் அதிபர் விளாதிமிர் புதின். அவரை நேரில் சென்று ஆரத்தழுவி வரவேற்றார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. சென்ற வருடம் ரஷ்யாவில் நடந்த இந்திய-ரஷ்ய உச்சி மாநாட்டுக்குப் பிரதமர் மோடி சென்றிருந்தார். இவ்வருட மாநாட்டில்...
ஊபர், ஓலா போன்ற செயலிகளில் உங்கள் இருப்பிடத்தை மேப்பில் குறித்து வாகனம் புக் செய்திருப்பீர்கள். இதே போன்றதொரு செயலியில் ரஷ்ய எதிரிகளின் இருப்பிடத்தை உக்ரைன் உளவாளிகள் குறித்து விடுகிறார்கள். ட்ரோன் குழுக்களுக்கு அறிவிப்பு சென்றுவிடுகிறது. அந்த இருப்பிடத்துக்கு ட்ரோனை அனுப்பிக் குறி தவறாமல் எதிரியை...














