இன்று வீட்டிற்கு விருந்தினர் வந்தால், ‘காஃபி வேண்டுமா, டீ வேண்டுமா?’ என்று கேட்டால், ‘அதெல்லாம் வேண்டாம், உங்கள் வீட்டு வைஃபை கடவுச்சொல் போதும்’ என்கிறார்கள். அந்தளவுக்கு வாழ்வில் ஓர் அங்கமாகி, பிறகு வாழ்வே அதுதான் என்றும் ஆகிவிட்டது.
வைஃபை என்றால் என்ன?
Add Comment