Home » அதிகார நந்தி – 15
அதிகார நந்தி நாள்தோறும்

அதிகார நந்தி – 15

திவாலும் தீர்வுகளும்

நான்காண்டு கால ஆட்சியில் பராக் ஒபாமா மேற்கொண்ட முக்கியமான பணிகளுள் ஒன்று, மெக்ஸிகோவில் நடந்த G-20 நட்பு நாடுகள் சந்திப்பு. அங்கே அவருடைய முதன்மை நோக்கம், ஐரோப்பாவின் பொருளாதார நிலையற்ற தன்மையை முடிவுக்குக் கொண்டு வருவது.

2011ஆம் ஆண்டு ஐரோப்பாவிற்கு மிகவும் கடினமானதாக இருந்தது. யூரோ நாணயத்தின் மதிப்பு சரிந்ததால் பல ஐரோப்பிய நாடுகள் கடன் நெருக்கடியில் சிக்கின. ஐரோப்பாவின் நெருக்கடி உலகளாவியப் பிரச்சினையாக மாறியது.

இதனால் அமெரிக்கப் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டது. ஐரோப்பிய வங்கிகளின் பங்குகள் சரிந்ததால் அமெரிக்க வால் ஸ்ட்ரீட் சந்தையும் பாதிக்கப்பட்டது. இந்தக் குழப்பங்களால் கவலையடைந்த சீனாவும் ஜப்பானும் கூட IMFக்கு கூடுதல் நிதி வழங்க ஒப்புக்கொண்டன.

இந்தியாவின் IT ஏற்றுமதியில் ஐரோப்பாவின் பங்கு 30% என்பதால் TCS, Infosys, Wipro போன்ற பெரிய இந்திய நிறுவனங்களும் பாதிக்கப்பட்டன. டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 15% வீழ்ச்சியடைந்தது. சென்னையில் தொழிற்சாலைகளைக் கொண்ட Hyundai, BMW, Mercedes-Benz போன்ற ஆட்டோமொபைல் நிறுவனங்கள் ஐரோப்பிய ஏற்றுமதித் தேக்கத்தால் உற்பத்தியைக் குறைத்தன.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!