Home » கருத்துக் கணிப்புகளும் ஜோதிடக் கணிப்புகளும்
சமூகம்

கருத்துக் கணிப்புகளும் ஜோதிடக் கணிப்புகளும்

வானியலுக்கும் (Astronomy) ஜோதிடத்துக்கும் (Astrology) ஆரம்பப் புள்ளி ஒன்றுதான். காலப்போக்கில், வானியல் என்பது கோள்களின் பௌதிக அமைப்பைப் படிக்கும் அறிவியலாகப் பரிணமித்தது. ஜோதிடம், கோள்களின் நகர்வுகள் மானுட வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கங்களைக் கணிக்கும் கலையாக நிலைபெற்றது. ஜோதிடத்தின் அறிவியல்தன்மை குறித்த விவாதங்கள் நீண்டகாலமாகத் தொடர்ந்து நடக்கின்றன. இருப்பினும், ஆதிமனிதன் வானத்தை அண்ணாந்து பார்த்த கணத்திலிருந்து இன்றுவரை நட்சத்திரங்கள் மீதான அவனுடைய வியப்பும் ஈர்ப்பும் மாறவேயில்லை.

​எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மையும் அச்சமும் மக்களை ஜோதிடத்தின் பக்கம் ஈர்க்கின்றன. இந்த அச்சத்தை எதிர்கொள்ள, நம்பிக்கை ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த நம்பிக்கை தனிமனித வாழ்வைத் தாண்டி சமூகத்தின் அனைத்துப் பரிமாணங்களிலும் தேவைப்படுவதால், விளையாட்டு, அரசியல் என அனைத்துத் துறைகளிலும் ஜோதிடம் நுழைந்துள்ளது. குறிப்பாக, இந்திய அரசியலில் ஜோதிடம் ஆழமாக ஊடுருவியுள்ளது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!