வானியலுக்கும் (Astronomy) ஜோதிடத்துக்கும் (Astrology) ஆரம்பப் புள்ளி ஒன்றுதான். காலப்போக்கில், வானியல் என்பது கோள்களின் பௌதிக அமைப்பைப் படிக்கும் அறிவியலாகப் பரிணமித்தது. ஜோதிடம், கோள்களின் நகர்வுகள் மானுட வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கங்களைக் கணிக்கும் கலையாக நிலைபெற்றது. ஜோதிடத்தின் அறிவியல்தன்மை...
Tag - வானியல்
ஒரு தக்காளிப் பழம் காணாமல் போய்விட்டது. “என்னது, தக்காளியக் காணோமா?” தகவல், உலகச் செய்திகளின் பேசுபொருளாகிவிட்டது. விண்வெளியில் இயங்கும் ‘சர்வதேச விண்வெளி நிலையத்தில்’ பயிரிடப்பட்டு, அறுவடை செய்தெடுத்த அரும்பெரும் தக்காளிப் பழம் போன இடமே தெரியவில்லை. ஃப்ரான்க் ரூபியோ என்கிற விஞ்ஞானி , கிளி...
ஓம் பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ண முதச்யதே பூர்ணஸ்ய பூர்ண மாதாய பூர்ணமேவா வசிஷ்யதே ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி – ஈசாவாஸ்ய உபநிடதம் ‘இறைவன் முழுமையானவன். இந்த உலகம் முழுமையானது. முழுமையான இறைவனிலிருந்தே முழுமையான உலகம் தோன்றியுள்ளது. முழுமையிலிருந்து முழுமையை எடுத்த பின்பும் முழுமையே...














