வானியலுக்கும் (Astronomy) ஜோதிடத்துக்கும் (Astrology) ஆரம்பப் புள்ளி ஒன்றுதான். காலப்போக்கில், வானியல் என்பது கோள்களின் பௌதிக அமைப்பைப் படிக்கும் அறிவியலாகப் பரிணமித்தது. ஜோதிடம், கோள்களின் நகர்வுகள் மானுட வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கங்களைக் கணிக்கும் கலையாக நிலைபெற்றது. ஜோதிடத்தின் அறிவியல்தன்மை...
Home » ஜோதிடர் ராதன் பண்டிட்
Tag - ஜோதிடர் ராதன் பண்டிட்













