‘கல்யாணம் பண்ணணும்… ஆனா காசு செலவாகக்கூடாது.’ ‘எப்படி?’ ‘நான் ஒரு பிளான் சொல்றேன் பார். மொட்டை மாடில கல்யாணம், அப்ப மண்டபம் செலவே இல்லை.’ ‘வீடியோக்கு என்ன பண்ணுவ?’ ‘அதான் மொட்டை மாடியில சிசிடிவி கேமரா இருக்குல்ல, அதுல வீடியோ டவுன்லோட் பண்ணி...
Author - கே.ஆர். லக்ஷ்மி நரசிம்மன்
![]()
‘ஏம்மா எனக்கு இப்படி ஒரு பேரு வச்ச?’ ‘ஏண்டா, உன் பேருக்கென குறைச்சல்? திருப்பதி சாமி பேருதானே? நீ வேணும்னா பாரு, உனக்குக் காசு கொட்டோ கொட்டுன்னு கொட்டும்.’ ‘மண்டை முடிதான் கொட்டோ கொட்டுன்னு கொட்டுது. ஸ்ரீநிவாசன் ரொம்ப கிரிஞ்சான பேருமா. நம்ம தாத்தாவுக்கு நியூமராலஜி...
‘கொசு மங்கல யோக ஜாதகம்! கோடில ரெண்டு பேருக்குத்தான் இப்படி அமையும்.’ ‘ஜோசியரே, உருட்டாதீங்க!’ ‘தம்பி, வெறும் ஜாதகத்தைப் பாத்து மட்டும் சொல்லல. எனக்குத் தெரிஞ்ச பலவிதமான மந்திர தந்திர டெக்னிக்கலாம் வச்சு சொல்றேன். உனக்கு கல்யாணம் ஆகணும்னா அது கொசுவாலதான் நடக்கும்...












