Home » அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் – 41
அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் தொடர்கள்

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் – 41

ஐபேட்

ஐஃபோன் அமோகமாக விற்றுக்கொண்டிருந்தது. ஆப்பிள் தயாரிப்புகளிலேயே நம்பர் ஒன் இதுதான் என்று பேசத்தொடங்கியிருந்தனர்.

பயனாளர்களின் தேவைகளை உணர்வதில் ஜாப்ஸுக்கு நிகரில்லை. ஐஃபோனின் பிரம்மாண்டமான வெற்றிக்கும் இதுவே அடிப்படையான காரணம்.

ஆனால் இவையெல்லாம் நோய்க்குத் தெரியாதல்லவா? இரண்டாயிரத்து எட்டாம் ஆண்டின் தொடக்கம். புற்று தனக்குள் வேகமாகப் பரவுகிறது என்று ஜாப்ஸ் உணர்ந்தார். அவருடைய மருத்துவர்களும் தொடர்ந்து எச்சரித்துக்கொண்டிருந்தனர்.

வலி மாத்திரைகள். அவை தரும் மயக்க நிலை. கேன்சரின் பாதிப்பு. எல்லாமும் சேர்ந்து ஜாப்ஸைப் பாடாய்ப் படுத்தின. அவருக்குப் பசிக்கவில்லை.

கணையத்தின் பெரும் பகுதியை அறுவைசிகிச்சை கொண்டு சென்றுவிட்டது. எனவே சாப்பிடுவது எதுவும் செரிக்கவில்லை. இதுபோக ஜாப்ஸின் பிடிவாதமான உணவுமுறைகள் வேறு.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!