கோடைவந்தால் புதிய புதிய குளிர்பானக் கடைகள் முளைத்துவிடும். ஆனல் உடலுக்கு நன்மை பயப்பவை இயற்கைப் பானங்களே. ஒரு இயற்கைப் பானத்திற்கு முன்னால் ஆயிரம் செயற்கைப் பானங்கள் நின்றாலும் பயனில்லை. அதுவும் பதநீர் போன்ற பானங்கள் வெயிலைத் தணிப்பதற்கு இயற்கை கொடுத்த கொடை. கடலூர் வெள்ளிக் கடற்கரைக்கு 500 மீட்டர்...
Author - ஶ்ரீதேவி கண்ணன்
சென்னை ராயபுரம் அருகில் உள்ள கடற்கரைப் பகுதி காசிமேடு. தமிழ்நாட்டின் மீன் சந்தைகளுள் புகழ்பெற்ற சந்தை இது. இங்கிருந்து கேரளா, பெங்களூரு மட்டுமல்ல… வெளிநாடுகளுக்கும் மீன்கள் ஏற்றுமதியாகின்றன. 1856-இல் முதல் இருப்புப்பாதை அமைக்கப்பட்டது. முதல் ரயில் நிலையத்தை ராயபுரத்தில் திறந்தனர். வியாபார...
சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் உள்ளது புதுப்பேட்டை. வாகன உதிரிப் பாகங்கள் அனைத்தும் கிடைக்கும் சந்தை. இரண்டு சக்கரம், மூன்று சக்கரம், நான்கு சக்கரம், இன்னும் ஐந்து ஆறு என்று சக்கரங்கள் பெருகிக்கொண்டு போனாலும் அத்தனை சக்கர வாகனங்களுக்கும் இங்கு பாகங்கள்...
சன்மார்க்கத்தை உலகெலாம் பரப்ப வள்ளலார் ஆசைப்பட்டார். அது சாத்தியமானது. வள்ளலாரைத் தேடி வெளிநாட்டினரும் வருகின்றனர். தமிழக அரசு 100 கோடி ஒதுக்கி அங்கே ஒரு சர்வதேச மையம் ஆரம்பிக்க அடிக்கல் நாட்டியது. இதை சபைக்குள் கட்டக்கூடாது, வேறு இடமா இல்லை என்று கிராம மக்களும் சில கட்சிகளும் எதிர்ப்புத்...
ஒரு டிகிரி முடிப்பதற்குள்ளாகவே நமக்கு நாக்குத் தள்ளுகிறது. பி.ஜி இல்லை என்றால் மரியாதை இல்லை என்று பலரும் அதுவரை படித்துவிடுகிறோம். ஐ.டி.துறைக்குள் புகுந்தவர்கள் TL ஆக ஹைக் வாங்க, கம்பனி மாற என்று மேற்கொண்டு ஏதாவது கோர்ஸ்கள் படிப்பார்கள். இந்தப் பக்கம் அரசு வேலை எனில் பயிற்சி வகுப்புகளில்...
இந்தியாவில் ஃபர்னிச்சர் சந்தைக்குச் சிறந்த இடம் ஜோத்பூர். அதேபோல் தமிழ்நாட்டில் ஃபர்னிச்சர் வாங்கச் சிறந்த சந்தை ராமாபுரம். ஃபர்னிச்சர் கடல் என்று ராமாபுரத்தைச் சொல்லலாம். திருமணம் முடிந்து விட்டதா? ராமாபுரம் சென்றால் போதும். புதுமணத் தம்பதிகள் குடித்தனம் நடத்தத் தேவையான அனைத்து பொருட்களையும் ஒரே...
கிளாம்பாக்கத்திலொரு பேருந்துநிலையம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. கோயம்பேட்டிலிருந்த வெளியூர்ப் பேருந்து நிலையம் அங்கு செல்கிறது. கூடவே இலவச இணைப்பாக உள்ளூர்ப் பேருந்து நிலையத்தையும் துடைத்தெடுத்துக் கொண்டு செல்கிறார்கள். இந்த மாற்றத்தினால் கோயம்பேடு சந்தை அடிவாங்குமா? 1996-ல் கோயம்பேடு சந்தை...
47வது சென்னை புத்தகக் காட்சியை 03-01-2024 அன்று விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதலில் அரங்க மேடையில் கலைஞர் பொற்கிழி விருதுகள் வழங்கப்பட்டன. ஒரு லட்சம் நிதியைக் கொண்ட விருது அது. இதில் உரைநடைக்காக பேராசிரியர்.ஆர்.சிவசுப்ரமணியனுக்கு பதிலாக ரத்தினசபாபதி பெற்றார்...
இந்த ஆண்டு புத்தகத் திருவிழாவிற்காக வந்துள்ள புதிய புத்தகங்கள் குறித்தும், அதில் எவை பேசப்படும் புத்தகங்களாக இருக்கும் என்பதைக் குறித்தும் தெரிந்துகொள்ள சில பதிப்பகங்களைத் தொடர்புகொண்டோம். அவர்கள் கூறியது… என்.சி.பி.எச் – சண்முகநாதன் நாங்கள் எழுபத்து மூன்று ஆண்டுகளாக செயல்படுகிறோம்...
தென்னகத்தின் சின்னத் திருப்பதி, ஏழைகளின் திருப்பதி… இப்படியாக அழைக்கப்படும் கோயில் அரியலூர் மாவட்டத்தில் உள்ளது. அரியலூரிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் கல்லங்குறிச்சி என்ற ஊரில் குடிகொண்டிருப்பவர்தான் கலியுக வரதராஜ பெருமாள். இக்கோயில் சுமார் இருநூற்றைம்பது ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. 1750...