இகவுக்குத் திருமணம் ஆன புதிதில் சில காலத்திற்கு ஒரு விசித்திரமான வியாதியால் பீடிக்கப்பட்டிருந்தான். ‘வியாதியில் என்னய்யா விசித்திரம்..?’ என்பீராயின்… இருக்கிறது. சாதாரணமானவனாக இயல்பாக அனைவருடனும் பேசிக் கொண்டிருக்கும் இகவின் காதில் அந்த ஒற்றை வார்த்தை விழுந்தால் போதும்… வெறி கொண்டவனாக எதிரிலிருப்பவரைக் கடித்துக் குதறி விடுவான்- சொற்களாலும், பல சமயங்களில் கைகளினாலும்கூட. அவன் சமநிலைக்கு வர நிறைய நேரமாகும். அப்படியென்ன வார்த்தையாக இருக்கும் அது..?
இதைப் படித்தீர்களா?
சுதந்திரம் அடைந்து எழுபத்தெட்டு வருடங்களை நிறைவு செய்யவிருக்கும் ஒரு மாபெரும் ஜனநாயக நாட்டின் மாநிலங்களுள் ஒன்று, மாநில சுயாட்சி குறித்துத் தனது சட்ட...
2008ஆம் ஆண்டு மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களில் தொடர்புடைய தஹாவுர் ராணாவை அமெரிக்காவிலிருந்து பாதுகாப்பாக நாடு கடத்தியுள்ளனர் இந்திய...
நிஜமாகவே நல்ல நகைச்சுவைக் கதை(நம்பிட்டேன். வாழ்க்கைச் சம்பவமாக இருக்காது)