எனக்கு ஒரு தோழி இருக்கிறாள். அவளிடம் உங்கள் வீட்டுக் குளிர் சாதனப் பெட்டி பற்றிய தகவல்களை மட்டும் சொன்னால் போதும். உங்கள் கணவர் எப்படிப்பட்டவர் என்பதைக் கட்டம் போட்டுக் காட்டி விடுவாள். எத்தனை கதவுகள் கொண்ட குளிர் சாதனப் பெட்டி என்பதை வைத்து தான் கணவரது மனம் எத்தனை விசாலமானது என்பதை தீர்மானிப்பாள். எந்த கம்பெனி குளிர் சாதனப் பெட்டி என்பதை பொறுத்து மனைவி மீதான காதல் எவ்வளவு சதவிகிதம் இருக்கிறது என்று கூறுவாள்.
இதைப் படித்தீர்களா?
பெயருள்ளோர் எல்லாரும் என்ன சாதித்தார்கள்? பெயரற்றவனாகக் காலமெல்லாம் உன் செயலினால் நீ நிலைத்திருப்பாய்.
நம்பகத்தன்மை என்பது சேமிப்பு போன்றது. காக்கப்பட்ட ஒவ்வொரு வாக்கும் அதில் சேர்கிறது. ஒவ்வொரு சாக்குபோக்கும் அதைக் குறைக்கிறது.















செம! கணவர் மட்டுமல்ல மனைவிகளும் போட்டியில் உண்டு!
விஸ்வநாதன்