லக… லக… லக… லக…
சில நேரங்களில் நாமொன்று சொல்லக் குட்டிச்சாத்தான் வேறொன்றைச் செய்யும். ஏன் இவ்வாறு நிகழ்கிறது?
நாமொரு ப்ராம்ப்ட் தருகிறோம். என்ன வேண்டும் என்று தெளிவாகக் குறிப்பிடுகிறோம். ஆனாலும் கு.சாத்தான், ஒரு கல்லூரி மாணவன்போல் செயல்படும். சொன்னதைச் செய்யாது.
நாமும் விடாப்பிடியாகப் ப்ராம்ப்ட்டை மாற்றுவோம். மீண்டும் அதே. கடுப்பாகி “இந்த ஏ.ஐல்லாம் வேஸ்ட் பாஸ்” என்று ஃபேஸ்புக்கில் போஸ்ட்போடக் கிளம்பிவிடுவோம். ஜெனரேட்டிவ் ஏ.ஐ பயன்படுத்துபவர்கள் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்னைகளில் இதுவும் ஒன்று.
என்ன செய்யலாம்? ஏதேனும் தந்திரங்கள் உள்ளனவா? இல்லை குட்டிச்சாத்தானும் ஓர் அக்மார்க் கல்லூரி மாணவன்தானா?
Add Comment