11. அணு விதைத்த பூமியிலே
நம் இல்லங்களிலிருக்கும் கணினிகளைத் தாக்கும் மால்வேர்களைப் பார்த்தோம். சர்வர்களைக் குறிவைக்கும் மாண்புமிகு மால்வேர்களை அறிமுகப்படுத்திக்கொண்டோம்.
இவையெல்லாம் ஒன்றுமில்லை என்று சொல்லும் அளவில் சில தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. அவை ஒரு தேசத்தையே குறிவைக்கும் வல்லமை பெற்றவை.
மால்வேர் குடும்பத்தின் சர்வதேச தாதாக்கள் மூலம் நிகழ்த்தப்பட்ட தாக்குதல்கள் இவை.
இந்த அத்தியாயம் அப்படியான ஒரு தாதாவின் கதை. பெயர் ஸ்டக்ஸ்நெட்.
















Add Comment