பிறந்தநாள் பரிசு
2004ஆம் ஆண்டு. இணையம் ஒரு விசித்திரமான மால்வேரால் தாக்கப்பட்டது. அதன் அட்டகாசங்கள் எல்லை மீறிச் சென்றன.
மால்வேர் குடும்பத்தின் இளைய பிள்ளை இவன். பெயர் சாஸர். Sasser. கோமாளித்தனமான பெயராக உள்ளதே என்று எண்ணாதீர்கள். சேட்டைகள் பயங்கரம்.
சாஸரின் சாகசங்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
டெல்டா ஏர்லைன்ஸ். அட்லாண்டிக் கடல் தாண்டிப் பறக்கும் பல்வேறு விமானங்களை இயக்கிக்கொண்டிருந்தது.
எல்லாம் வழக்கம் போலச் சுபமாகத் தான் இருந்தது. திடீரென்று அவர்களின் கணினிகள் ரீஸ்டார்ட் ஆகத் தொடங்கின.
















Add Comment