107 நகங்கள்
‘என்ன ரங்கன் எப்படி இருக்கீங்க.’
‘ஃபைன். நீ எப்படி இருக்கே’ என்று பதிலுக்குச் சொல்லிவிட்டு,
‘நான் சொல்லலே இவன்தான் அது. வெரி டேலண்டட் ஃபெலோ. கொஞ்சம் துடுக்கா பேசுவான். ஆனா மனசுல ஒண்ணும் கிடையாது. நல்ல பையன்,’ என்றார் ரங்கன் துரைராஜ் தம் அருகில் அமர்ந்திருந்த, இவன் அதுவரை பார்த்திராதவரிடம்.
Add Comment