Home » சிலப்பதிகார இடியாப்பமும் குறுந்தொகை மோர்க் குழம்பும்
வரலாறு முக்கியம்

சிலப்பதிகார இடியாப்பமும் குறுந்தொகை மோர்க் குழம்பும்

வரப்புயர...

அந்த ஓட்டலுக்கு ஒரு வெள்ளைக்காரன் வந்தான். உருளைக்கிழங்கு போண்டா ஒன்றை வாங்கினான். பிய்த்துப் பார்த்தான். அவன் கண்களில் வியப்பு. திரும்ப ஒரு உருளைக்கிழங்கு போண்டா வாங்கினான். அதையும் பிய்த்தான். மறுபடியும் வியப்பு. ஓட்டல்காரனிடம் அவன் கேட்டான்:

‘இந்த போண்டாவுக்குள் உருளைக்கிழங்கு மசால் போனது எப்படி?’

உருளைக்கிழங்கு போண்டா என்றில்லை. பழ பஜ்ஜி, வாழைக்காய் பஜ்ஜி, முட்டை போண்டா, இட்லி, பனியாரம் என்ற தமிழ்நாட்டில் எத்தனை உணவுப் பண்டங்கள் உண்டோ அவற்றை வெள்ளைக்காரன் பார்த்து வியந்த கதைகள் இன்னும் கிராமப்புறங்களில் உண்டு.

வெள்ளைக்காரன் தான் வியக்க வேண்டும் என்றில்லை. நமது பாரம்பரியத் தமிழர் உணவின் வரலாற்றை அறிந்தால் நாமும் அதே போல வியக்கத்தான் செய்வோம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



இந்த இதழில்

error: Content is protected !!