Home » சத் – 2
சத் தொடர்கள்

சத் – 2

பயணம் ஆரம்பம்

திடுக்கெனக் கண் விழித்தேன். மணி காலை நான்கு.

சுத்தமாகத் தூக்கக் கலக்கம் இல்லாமல் ஒரு விழிப்பு. ஏசி உறுமல் தவிர எந்தச் சப்தமும் இல்லை. தலைவலி நேற்றைய பார்ட்டியை நினைவுபடுத்தியது.

மெல்ல எழுந்து, விளக்குகள் போடாமல் சமையல் அறைக்குள் நுழைந்தேன்.

காஃபி மேக்கரில் டிகாக்‌ஷன் போட்டுவிட்டு ஒரு டம்ளரில் ஒரு பெக் விஸ்கியை ஊற்றினேன். அதன் மேல் மில்க் க்ரீமை ஊற்றி காஃபி டிகாக்ஷனைக் கலந்தேன்.

ஐரீஷ் காபியைத் தயார் செய்துவிட்டு பால்கனியில் அமர்ந்தேன்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!