Home » சுவாமி ஓம்கார்

Tag - சுவாமி ஓம்கார்

சத் • தொடர்கள்

சத் – 12

இது நியாயமா? கௌரிமாவைப் பின்தொடரும்போது யாஷா எந்தவித உணர்வும் இல்லாமல் தனியாக நடப்பவளைப் போல நடந்தாள். தனக்குள் கேட்கும் யக்‌ஷியின் குரல் இவளுக்கும் கேட்கிறதே என்ற உணர்வு வந்தவுடனேயே அங்கே புதிதாக யாரும் இல்லை என்பதைப் போல உணர்ந்தாள். ராம்சாட்டியின் வீதிகள் படிக்கட்டுக்களால் நிறைந்திருந்தன...

Read More
சத் • தொடர்கள்

சத் – 11

நியாயத்தின் வாசல் ஒருபுறத்திலிருந்து அலக்நந்தா நதி பச்சையும் வெளீர் நீலமும் கலந்த நிறத்தில் பெரும் ஓசையுடன் வந்தது. மறுபுறம், சாம்பல் நிறத்தில் பாகீரதி நதி மௌனமாக அசைந்து வந்து கலந்து, ஒருவித வெள்ளை நிறத்தில் கங்கையாகப் பயணித்தது. தேவப்ரயாகை என்ற அந்த இடம், கங்கை நதியின் பிறப்பிடமாக இருந்தது...

Read More
சத் • தொடர்கள்

சத் – 10

கர்ண யக்‌ஷி நீலகண்ட மலை அவளுக்குப் புதிய பரிமாண உலகை உணர்த்திவிட்ட திருப்தியில் கீழே இறங்கினாள் யாஷா. வெறும் கையுடன் நரபலி என்றும் அலக்ஸிஸ் தேடல் என்றும் வந்தவள், இப்போது கை நிறைய அஷ்ட திக்கு பாலகர்களையும், யக்‌ஷிகளையும், யக்‌ஷர்களையும் கொண்ட ஓர் உலகத்தைத் தன்னுடன் சுமந்துகொண்டு கீழே...

Read More
சத் • தொடர்கள்

சத் – 9

கர்ம யக்‌ஷிகள் பைராகி ரிஷிகேஷ் பள்ளத்தாக்கைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள். அவளுடைய கை விரல்கள் காற்றில் ஏதோ மந்திரம் எழுதிய வண்ணம் இருந்தன. இடது கையில் வேர்கள் கொண்டு பின்னி உருவாக்கப்பட்ட திரிசூலம் இருந்தது. உள்ளே யாஷா அந்த யக்‌ஷிணி பற்றிய புத்தகத்தை கையில் எடுத்தவுடன், பைராகியின் கையில் இருந்த...

Read More
சத் • தொடர்கள்

சத் – 8

கர்மக் கனிகள் புதிய வகுப்புக்குச் செல்லும் மாணவனைப் போல யாஷா நின்றிருந்தாள். பைராகி அவளுடைய கோர முகத்தில் ஒரு புன்னகையுடன் வரவேற்றாள். குன்று போலச் சாம்பல் குவித்து வைக்கப்பட்டிருந்த யாகக் குண்டத்தில் வாள்களும் திரிசூலமும் இடுக்கிகளும் குத்தி வைக்கப்பட்டிருந்தன. யாக சாலையின் முன் யாஷா உட்கார...

Read More
சத் • தொடர்கள்

சத் – 7

கர்மத்தின் வேர்கள் ஆசிரமக் குடிலில் யாரும் இல்லை. யாக குண்டத்தின் அருகே இருந்த திண்ணையில் படுத்திருந்தாள் யாஷா. இல்லை… படுக்க வைக்கப்பட்டிருந்தாள். மெல்லக் கண்கள் திறந்தபோது, பல நாள் போதையில் இருந்த உணர்வில் இருந்தாள் யாஷா. எங்கே இருக்கிறோம், எத்தனை நேரம் போனது என்ற கால தேச உணர்வு அற்று...

Read More
சத் • தொடர்கள்

சத் – 6

கர்ம யாத்ரா பாற்கடலைக் கடையும்போது ஆலகால விஷம் வெளிப்பட்டது. அமிர்தத்தை ஏற்கக் காத்திருந்த தேவர்களும் அசுரர்களும் விஷத்தை ஏற்கத் தயாராக இல்லை. கடைசியில் சிவனே என இருந்தவர் அதை உண்டு உலகைக் காக்க முன்வந்தார். விஷத்தை விழுங்கியதும் அவரது உடல் நீலமாக மாறியது. ஆலகாலம் உள்ளே இறங்கிய தருணத்தில் சக்தி...

Read More
சத் • தொடர்கள்

சத் – 5

கால அவஸ்தை ‘காலம் என்ற ஒரு தன்மை நம்மை மூழ்கடிக்கும்போது நடைபெறுவதுதான் ஜாக்ரதா, ஸ்வப்னம், சுஷூப்தி என்ற மூன்று நிலைகள். காலம் என்ற தன்மை நம்மை ஆழ்த்தும்போதும் விழிப்பு நிலை என்ற நான்காம் நிலையே இவற்றைக் கவனிக்கிறது.’ ‘நான் கனவு காண்கிறேன் என, நான் நினைவில் இருக்கிறேன் என, நமக்கு...

Read More
சத் • தொடர்கள்

சத் – 4

ஆத்ம தரிசனம் என்னை அடிக்கடிப் பார்க்க முடியாமல் ஏக்கத்தில் இருந்தாள் அலக்ஸிஸ். பல புதிய நண்பர்களை உருவாக்கி அவர்களுடன் சுற்றி வந்தாள். நான் அவளுடன் நேரம் செலவழிக்காதது அவளுக்குப் பாதிப்பு எதுவும் இல்லை என்பதைப் போலக் காட்டிக்கொண்டாள். நீரில் மூழ்கி எழுந்தவுடன் எனக்குள் புரியாத மாற்றம்...

Read More
சத் • தொடர்கள்

சத் – 3

வேதம் ஒன்று ரிஷிகேஷ் மலையோரம் சீக்கிரம் விடிந்துவிடுகிறது. டெண்ட்டின் உள்ளே வெளிச்சம் எட்டிப்பார்த்தது. ஸ்லீப்பிங் பேக்கில் என்னைக் கட்டியணைத்துப் படுத்திருந்தாள் அலக்ஸிஸ். அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த யூதப் பெண். சில நாட்களுக்கு முன் இங்கே வந்ததும் அறிமுகமாகி நெருக்கமானாள். என் பின்புலம் பற்றிக்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!