கர்ம யாத்ரா பாற்கடலைக் கடையும்போது ஆலகால விஷம் வெளிப்பட்டது. அமிர்தத்தை ஏற்கக் காத்திருந்த தேவர்களும் அசுரர்களும் விஷத்தை ஏற்கத் தயாராக இல்லை. கடைசியில் சிவனே என இருந்தவர் அதை உண்டு உலகைக் காக்க முன்வந்தார். விஷத்தை விழுங்கியதும் அவரது உடல் நீலமாக மாறியது. ஆலகாலம் உள்ளே இறங்கிய தருணத்தில் சக்தி...
Tag - தேடல்
கால அவஸ்தை ‘காலம் என்ற ஒரு தன்மை நம்மை மூழ்கடிக்கும்போது நடைபெறுவதுதான் ஜாக்ரதா, ஸ்வப்னம், சுஷூப்தி என்ற மூன்று நிலைகள். காலம் என்ற தன்மை நம்மை ஆழ்த்தும்போதும் விழிப்பு நிலை என்ற நான்காம் நிலையே இவற்றைக் கவனிக்கிறது.’ ‘நான் கனவு காண்கிறேன் என, நான் நினைவில் இருக்கிறேன் என, நமக்கு...
ஆத்ம தரிசனம் என்னை அடிக்கடிப் பார்க்க முடியாமல் ஏக்கத்தில் இருந்தாள் அலக்ஸிஸ். பல புதிய நண்பர்களை உருவாக்கி அவர்களுடன் சுற்றி வந்தாள். நான் அவளுடன் நேரம் செலவழிக்காதது அவளுக்குப் பாதிப்பு எதுவும் இல்லை என்பதைப் போலக் காட்டிக்கொண்டாள். நீரில் மூழ்கி எழுந்தவுடன் எனக்குள் புரியாத மாற்றம்...
வேதம் ஒன்று ரிஷிகேஷ் மலையோரம் சீக்கிரம் விடிந்துவிடுகிறது. டெண்ட்டின் உள்ளே வெளிச்சம் எட்டிப்பார்த்தது. ஸ்லீப்பிங் பேக்கில் என்னைக் கட்டியணைத்துப் படுத்திருந்தாள் அலக்ஸிஸ். அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த யூதப் பெண். சில நாட்களுக்கு முன் இங்கே வந்ததும் அறிமுகமாகி நெருக்கமானாள். என் பின்புலம் பற்றிக்...
பயணம் ஆரம்பம் திடுக்கெனக் கண் விழித்தேன். மணி காலை நான்கு. சுத்தமாகத் தூக்கக் கலக்கம் இல்லாமல் ஒரு விழிப்பு. ஏசி உறுமல் தவிர எந்தச் சப்தமும் இல்லை. தலைவலி நேற்றைய பார்ட்டியை நினைவுபடுத்தியது. மெல்ல எழுந்து, விளக்குகள் போடாமல் சமையல் அறைக்குள் நுழைந்தேன். காஃபி மேக்கரில் டிகாக்ஷன் போட்டுவிட்டு ஒரு...
ஓம் ‘சத்’ – இது பல்லி விழும் சத்தம் அல்ல. நம்மை அறியாமையில் ஆழ்த்தி நம்மில் உறையும் ஓர் சக்தி. சத் என்பதற்கு உண்மை என்று பொருள். பொருள் விளக்கம் எளிமைதான் சரி… ஆனால் எது உண்மை என்ற தேடல் மனித குலம் துவங்கியதிலிருந்து நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. தேடல் முடிவுக்கு...
தேடிக் கண்டடைதல் என்பது ஆதிமனிதன் காலத்திலிருந்தே மானுடத்தின் அடிப்படை இச்சை. ஒவ்வொன்றாகத் தேடித் தேடித்தான் அது தன் பரிணாமத்தைப் புதுப்பித்துக்கொண்டது. தேடிய அனைத்தையும் அடைந்துவிட்ட பிறகும், தேடுவதற்கு ஏதுமில்லையென்றாலும், புதிய தேடல்களை உருவாக்கிக் கொள்கிறான் நவீன மனிதன். ஏழு கடல் ஏழு மலை...













