Home » சத் – 9
சத் • தொடர்கள்

சத் – 9

கர்ம யக்‌ஷிகள்

பைராகி ரிஷிகேஷ் பள்ளத்தாக்கைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள். அவளுடைய கை விரல்கள் காற்றில் ஏதோ மந்திரம் எழுதிய வண்ணம் இருந்தன. இடது கையில் வேர்கள் கொண்டு பின்னி உருவாக்கப்பட்ட திரிசூலம் இருந்தது.

உள்ளே யாஷா அந்த யக்‌ஷிணி பற்றிய புத்தகத்தை கையில் எடுத்தவுடன், பைராகியின் கையில் இருந்த வேர் சூலம் சிவப்பாக மாறியது.

புத்தகத்தில் இருந்த பிசாச யக்‌ஷிணி என்ற மந்திரத்தையும், அதை வசியம் செய்யும் வழிமுறையையும் யாஷா படித்தாள். வெளியே பைராகியின் திரிசூலம் சிவப்பேறிப் பெரிதாகத் தொடங்கியது.

கர்ம பூஜைகளுக்குத் தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு யாக குண்டத்துக்கு முன் அமர்ந்து யாஷா ஆகர்ஷண மந்திரத்தை உச்சரிக்கத் தொடங்கிய அடுத்த நொடி, அவள் முன் பிரம்மாண்ட உருவம் ஒன்று மலைக் குன்று போல நின்றது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!