Home » ‘பிறந்த கிழமையில் எண்ணெய் தேய்த்துக் குளிக்காதீர்!’
கோடை

‘பிறந்த கிழமையில் எண்ணெய் தேய்த்துக் குளிக்காதீர்!’

சித்த மருத்துவர் லோக.வெங்கடேஷ்

தமிழ்நாட்டில் இப்பொழுதுதான் பனிக்காலம் தொடங்கியது போல இருந்தது. அதற்குள் கோடைக்காலம் வந்துவிட்டது. பெரும்பான்மையான நகரங்களில் வெப்பத்தின் அளவு சதமடித்து நம் உடலெல்லாம் சூடு பிடிக்கத் தொடங்கி விட்டது. இந்த அதீத வெயிலின் தாக்கம் உடல்ரீதியான பல பிரச்சனைகள் வருவதற்குக் காரணமாக அமைகின்றன. ஆகையால், இந்தக் கோடைக் காலத்தைப் பாதுகாப்பாகக் கையாள என்ன உணவு முறைகள், பழக்கவழக்கங்களைப் பின்பற்ற வேண்டும் என்பதை மருத்துவரிடம் கேட்க முடிவு செய்தோம். இது சம்பந்தமாக மதுரை தெப்பக்குளம் பகுதியில் இருக்கும் ‘ஜீவஸ்ரீ சித்தா வர்மாலயம்’ என்கிற மருத்துவமனைக்குச் சென்று சித்த மருத்துவர் லோக.வெங்கடேஷிடம் பேசிய விவரம் கீழே :

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • பிறந்த கிழமையில் எண்ணெய் தேய்த்து ஏன் குளிக்கக் கூடாது என்று சொல்லவே இல்லையே?

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!