Home » சுவைஞர் : அதிகாரம் 8
உணவு

சுவைஞர் : அதிகாரம் 8

சமீபத்தில்தானே அந்த ஐஸ்கிரீம் கடைகள் கொஞ்சமே கொஞ்சம் முன்னேற்றம் அடைய ஆரம்பித்திருக்கின்றன. என்னைப் போல் சுவைஞர்கள் பலர் உருவாக ஆரம்பித்து இருக்கிறார்கள் என்றுணர்ந்து ஐஸ்கிரீம் கடைகள் ஐஸ்கிரீமுடன் கலந்து சாப்பிட சாக்லேட் சிரப் (chocolate syrup), ஸ்ட்ராபெரி சாஸ் (Straw berry sause), மார்ஷ்மல்லோ சாஸ் (Mashmellow sause) என்று சிலவற்றை விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள்.

அவர்கள் வைத்திருந்தவற்றை ஆராய்ச்சி செய்து பார்த்ததில் மேங்கோ வித் சாக்லேட் சிரப்பின் சுவை நன்றாக இருந்தது. மற்றவையெல்லாம் சுமார் ரகம்தான். நீங்களும் மேங்கோ ஐஸ்கிரீம் வாங்கி அதில் சுடச்சுட ஹாட் சாக்லேட் சிரப் ஊற்றச் சொல்லி சாப்பிட்டுப் பாருங்கள். சாக்லேட் சிரப்பின் சூடு ஐஸ்கிரீம் குளிர்ச்சியோடு கலந்து ஒருவித புதுச் சுவையை அது தருகிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!