கால் நூற்றாண்டுக்குப் பிறகு டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கிறது பாஜக. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 48 இடங்களில் வென்றிருக்கிறது. இனி இரட்டை இஞ்ஜின் ஆட்சி மூலமாக டெல்லி சொர்க்கபுரியாகும் என அந்தக் கட்சியின் தலைவர்களும் தொண்டர்களும் அவர்களுக்கு வாக்களித்த வாக்காளர்களும் நம்பத்...
Tag - ஆம் ஆத்மி கட்சி
அதிஷி மர்லேனா. டெல்லியின் புதிய முதல்வர். தான் பதவி விலகுவதாக முடிவு செய்யப்பட்டவுடன் ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அதிஷாவின் பெயரை அடுத்த முதல்வராக முன்மொழிந்தார் அர்விந்த் கெஜ்ரிவால். பாஜகவின் சுஷ்மா சுவராஜ், காங்கிரசின் ஷீலா தீக்ஷித் வரிசையில் டெல்லி முதல்வர் பதவியில் அமரப் போகும்...
பாரதிய ஜனதாவை மீண்டும் ஆட்சியில் அமர்த்திவிடக் கூடாது என்ற ஒற்றை இலக்குடன் தொடங்கப்பட்டாலும் இண்டியா கூட்டணி தொடக்கம் முதலே ஒரு ஒட்டுப் போட்ட கூட்டணிதான் என்று நாட்டுக்கே தெரியும். எதிர்பார்த்தது போலவே இப்போது அது பிளவுபடத் தொடங்கி விட்டது. மாநிலக் கட்சிகளுக்கு உரிய மரியாதையைக் காங்கிரஸ் கட்சி...