எல்லா ஊர்களிலும் காய்கறி, பழம், பூ மற்றும் மளிகைப் பொருட்கள் ஆகியவற்றுக்குச் சந்தை இருப்பது போல ஈரோட்டில் இட்லிக்கும் ஒரு சந்தை இருக்கிறது. உணவு வீதி இருக்கிறது. ஒரு சிற்றுண்டிக்கு மட்டும் ஒரு சந்தையா என்று நீங்கள் ஆச்சர்யப்படலாம். ஈரோடு திருநகர் காலனியில் பள்ளிபாளையம் செல்லும் சாலையோடு இணையும்...
Tag - ஈரோடு
ஈரோடு புத்தகத் திருவிழா நேற்று (ஆகஸ்ட் 15) நிறைவடைந்திருக்கிறது. சென்னை புத்தகக் காட்சிக்கு அடுத்து மக்கள் அதிகம் வருவதும் புத்தகங்கள் அதிகம் விற்பனையாவதும் ஈரோடு புத்தகத் திருவிழாவில்தான். இதனாலேயே சில பதிப்பகங்கள் சென்னை மற்றும் ஈரோடு புத்தகக் காட்சிகளில் மட்டும் அரங்குகள் அமைக்கின்றன. விழாவினை...
ஈரோட்டில் பத்து ரூபாய்க்குத் தரமான உணவு வழங்குகிறது ஒரு உணவகம். முப்பது ரூபாய் இருந்தால் போதும். மூன்று வேளையும் திருப்தியாகச் சாப்பிட்டு விடலாம். ஈரோடு மற்றும் அதைச் சுற்றியுள்ள மொடக்குறிச்சி, திருச்செங்கோடு, காங்கேயம் மற்றும் தாராபுரம் ஆகிய ஐந்து ஊர்களிலும் இருக்கின்றன ஆற்றல் உணவகங்கள். பத்து...
04 ஜனவரி 2023 அன்று ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா மாரடைப்பில் இறந்தார். தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளக்கோவன் களமிறக்கப்படுகிறார். மகன் வென்ற தொகுதியில் இம்முறை தந்தை போட்டியிடுகிறார். ஈரோட்டு மக்கள் இந்த அரசியல்...