கல்வியில் சிறந்த முதல் பத்து நகரங்களுக்குள் இடம் பிடிக்க இலக்கை அறிவித்துள்ளது துபாய். மத்தியக் கிழக்கு நாடுகளில் எண்ணெய்க்குக் கொடுக்கும் முக்கியத்துவம் வேறு எதற்கும் கொடுப்பதில்லை. அது உண்மை. இருந்தாலும் துபாய், சுற்றுலா முதற்கொண்டு சுற்றுச்சூழல், வணிகம் போன்ற பல துறைகளில் உலகளாவிய அளவில் சிறந்து...
Tag - ஐக்கிய அமீரகம்
“இஸ்லாமிய நாட்டில் பெண்கள் நிலை பரிதாபம். கறுப்பு அங்கி அவர்களை அடக்கி வைத்திருக்கிறது” என்று உச்சுக் கொட்டாதவர்கள் அபூர்வம். ஆனால், துபாய் அரசர் ஷேக் முஹம்மது, “ஒரு பெண் இரவில் தனியாகச் சிறிதும் பயமின்றி நடந்து வருகிறாள் என்றால் அது ஐக்கிய அமீரக பூமியாகத்தான் இருக்கும்” என்று பெருமையாகச்...
மனிதன் விரைவில் செவ்வாய்க் கிரகத்துக்குச் செல்ல வேண்டும். வீடு கட்டிக் குடியிருக்க வேண்டும் போன்ற கனவுகளை நோக்கி அறிவியல் உலகம் ஆராய்ச்சி செய்து வருகிறது. ஆறு வருடங்கள் பொறுத்துக் கொள்ளுங்கள், நாங்கள் எங்கள் இலக்கை நெருங்கிவிடுவோம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். நாசா நல்ல நாள் குறிப்பது போல் 2030...
கோவிட் என்றொரு தொற்று வந்து உலகையே அச்சுறுத்திச் சென்றதை நாமனைவரும் ஒரு கெட்ட கனவாக எண்ணிக் கடந்துவிட்டோம். சகஜமான வாழ்க்கைக்குத் திரும்பி ஆண்டுகள் சில ஆகிவிட்டன. “எல்லாம் இப்படியே போக வேண்டும் என்றால் எங்கள் பேச்சைக் கேளுங்கள்” என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் கெப்ரேயஸ் கூறியுள்ளார்...
பாபிலோனின் பழைய தொங்கும் தோட்டங்கள், சுல்தான் நெபுகாத் நெசர் வகையறாக்களைச் சிறிது நினைவுகூர்ந்து, நகர்த்தி வையுங்கள். உலகம் உருண்டை. காலம் உருண்டை. மீண்டும் உருவாகத் தொடங்கியிருக்கின்றன, பாலைவனத் தொங்கும் தோட்டங்கள். ஐக்கிய அமீரகத்தில் இருக்கும் ஏழு எமிரேட்டில் ஷார்ஜா ஒன்று. ஷார்ஜாவிலிருந்து...