‘தீபஒளித் திருநாள்’ என்கிற தீபாவளிப் பண்டிகை உலகெங்கும் ஜாதி இன பேதமின்றிக் கொண்டாடப்பட்டாலும் தமிழர்களின் தீபாவளி மிகவே விசேடமானது. தீபாவளிக் கொண்டாட்டங்களின் பட்டியலில் இனிப்புகள், பட்டாசுகள், புதிய திரைப்பட வெளியீடுகள் ஆகியவற்றினும் மேலானதாக ஒருகாலத்தில் கோலோச்சியவை பிரபலப் பத்திரிகைகள்...
Tag - குமுதம்
புதுக்கோட்டையில் வசித்த வெங்கோப ராவ் – பத்மாவதி தம்பதிக்கு ஆகஸ்ட் 27, 1938ம் ஆண்டு மகனாகப் பிறந்தவர் ரங்கநாத ராவ் (எ) மாருதி. எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்த அவர் ஓவியம் வரைவதன் மீதான காதலால் கல்லூரிப் படிப்பைத் தொடரவில்லை. 1959ல் சென்னைக்கு வந்த ரங்கநாதன், திரைப்படங்களுக்கு பேனர் வரையும்...
விருந்தின் சிறப்பு பாயசம் என்றால், பாயசத்தின் சிறப்பு முந்திரி என்றால் பத்திரிகை வாசிப்பின் முந்திரி அவற்றில் வெளியாகும் ஜோக்குகள். உரைநடையைப் போல, ஓவியங்களைப் போல, மற்ற அனைத்தையும் போலத் தமிழ் வார மாத இதழ்களில் வெளியான ஜோக்குகளும் காலம் தோறும் தம் முகத்தை மாற்றிக்கொண்டே வந்திருக்கின்றன. சில...