விருந்தின் சிறப்பு பாயசம் என்றால், பாயசத்தின் சிறப்பு முந்திரி என்றால் பத்திரிகை வாசிப்பின் முந்திரி அவற்றில் வெளியாகும் ஜோக்குகள். உரைநடையைப் போல, ஓவியங்களைப் போல, மற்ற அனைத்தையும் போலத் தமிழ் வார மாத இதழ்களில் வெளியான ஜோக்குகளும் காலம் தோறும் தம் முகத்தை மாற்றிக்கொண்டே வந்திருக்கின்றன. சில உதாரணங்கள் பார்ப்போமா?
இதைப் படித்தீர்களா?
டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நடத்திவந்த போராட்டம், மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ததை அடுத்து முடிவுக்கு வந்தது...
மு(அ)கத்தின் கண்கள் ஒரு மனிதரின் பண்பையோ உணர்ச்சி நிலையையோ அறிய, நாம் அவரது கண்களைத்தான் பிரதானமாக நம்புகிறோம். மனிதர்களை எதிர்கொள்ளும்போது நாம்...
















ஜோக்குகளும் சித்திரமும் அருமை! மனைவி ஜோக் அந்த காலத்திலிருந்து பாப்புலர் என்று தெரிகிறது!
விஸ்வநாதன்
அருமை ????