Home » கே.எஸ். குப்புசாமி

Tag - கே.எஸ். குப்புசாமி

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் தொடர்கள்

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் – 34

குவியம் ‘என்னவெல்லாம் செய்யக் கூடாது என்று முதலில் தெரிந்துகொள்ளுங்கள். அதுவே சிறப்பான கருவிகளைச் செய்யும் உபாயம்’. தன் முன்னிருந்த ஆப்பிள் குழுவிடம் இவ்வாறு சொல்லிக்கொண்டிருந்தார் ஜாப்ஸ். இதற்கொரு காரணம் இருந்தது. ஜாப்ஸ் ஆப்பிளில் இல்லாதபோது ஏகப்பட்ட மாடல்கள் வந்திருந்தன. மேக்கிண்டோஸ்...

Read More
அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் தொடர்கள்

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் – 33

மாற்றி யோசி ‘இதைவிட நல்ல காந்தி படம் இல்லையா?’ ஜாப்ஸின் குரலில் கோபம். அவர் முன் நின்றிருந்த அந்த டிசைனருக்குச் சில நொடிகள் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ‘காந்தி ராட்டையில் நூல் நூற்பது போன்றதொரு படம் இருக்கிறது. ஆனால் அதற்கான காப்பிரைட் வேறொரு நிறுவனத்திடம் உள்ளது’...

Read More
அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் தொடர்கள்

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் – 32

தரையில் விழுந்த ஆப்பிள் கையடக்க கம்ப்யூட்டர். டைப் செய்யத் தேவையில்லை. எழுதினாலே போதும். இப்படித்தான் அறிமுகமானது நியூட்டன். பெர்சனல் டிஜிட்டல் அசிஸ்டென்ட் என்று இதை வரையறுத்திருந்தது ஆப்பிள். சுருக்கமாக PDA. ஒரு டிஜிட்டல் நோட்டுப் புத்தகம் போலப் பயன்படுத்தலாம். இதில் எழுதுவதற்கென ஒரு டிஜிட்டல்...

Read More
ஆண்டறிக்கை

ஆனந்தம்

இந்த ஆண்டு நாள்தோறும் எழுதப் பழகியிருக்கிறேன். எனது துறை டிஜிட்டல் தொழில்நுட்பம். எனவே ‘என்ன எழுதலாம்’ என்று யோசிக்கத் தேவையில்லை. அவ்வளவு விஷயங்கள் கொட்டிக்கிடக்கின்றன. பொம்மைக் கடைக்குள் நுழைந்துவிட்ட குழந்தையின் குதூகலமான மனநிலையை ஒத்தது இது. ஆண்டின் தொடக்கத்தில் மெட்ராஸ் பேப்பரில்...

Read More
அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் தொடர்கள்

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் – 31

ஜாப்ஸ் 2.0 நெக்ஸ்ட் கணினிகளின் விற்பனை தொடங்கியது. ஜாப்ஸின் சொல்வன்மை நெக்ஸ்ட் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தது. ஆனால் நாள்கள் செல்லச் செல்ல நிலைமை வேறுவிதமாக மாறியது. ஜாப்ஸைப் பொறுத்தவரை தனது கணினிகளுக்குப் போட்டியே இல்லை. அவை தனிப்பிறவிகள். சக்தி வாய்ந்த வொர்க் ஸ்டேஷனாக ஒருபுறம், அணுக்கமான...

Read More
அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் தொடர்கள்

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் – 30

அடுத்து… கட்டுண்டோம் பொறுத்திருப்போம் என்று வாழ்பவரல்ல ஜாப்ஸ். மேக் குழுவின் தலைமைப் பொறுப்பிலிருந்து தான் விலக்கப்பட்டதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அலங்காரமான பதவி ஒன்றை அவருக்குக் கொடுத்திருந்தனர். உலகெங்கும் சுற்றலாம். ஆப்பிள் சார்பாக ரஷ்யாவுக்குச் சென்றார் ஜாப்ஸ். அங்கும் சில...

Read More
அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் தொடர்கள்

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் – 29

நீயா? நானா? வாஸ் அமைதியாக விலகிக்கொண்டார். ஜாப்ஸின் சிக்கல்கள் அதிகரித்தன. தினமொரு பிரச்சினை. சில தொழில்நுட்பம் சார்ந்தவை. பலவும் வியாபாரம் சார்ந்தவை. எந்தவொரு நிறுவனத்திலும் இது நிகழக்கூடிய ஒன்றுதான். ஆனால் ஆப்பிளின் பிரச்சினைகள் ஜாப்ஸை மையமாகக் கொண்டவை. ஆப்பிள் II கணினிகள் விற்ற அளவுக்குத்...

Read More
அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் தொடர்கள்

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் – 28

பிரிவு ஜாப்ஸின் முப்பதாவது பிறந்த நாள். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு விமரிசையாகக் கொண்டாடினார். அவரைச் சுற்றி இருந்தவர்களுக்கே இது வியப்பு. பிறந்தநாளுக்கான அழைப்பிதழிலேயே ஜாப்ஸின் முத்திரை இருந்தது. அதில் இவ்வாறு எழுதியிருந்தார். ‘இந்து தர்மத்தில் ஒரு தத்துவம். வாழ்வின் முதல் முப்பது...

Read More
அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் தொடர்கள்

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் – 27

B டீம் 1984இல் மேக் வந்தது. ஜாப்ஸின் புகழ் புதிய உச்சத்தைத் தொட இது காரணமாக இருந்தது. அவர் செல்லும் இடங்களிலெல்லாம் மேக் குறித்த உரையாடல்கள், பேட்டிகள். தன்னாலான அனைத்தையுமே ஜாப்ஸ் செய்தார். மேக்கில் வரையும் சாஃப்ட்வேர் ஒன்று இருந்தது. மேக் பெயிண்ட். இன்றைய கிராஃபிக்ஸ் சாஃப்ட்வேர்களுடன் ஒப்பிட்டால்...

Read More
அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் தொடர்கள்

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் – 26

ஆப்பிளும் பில் கேட்ஸும் பில் கேட்ஸ் பிறந்த ஆண்டு 1955. ஜாப்ஸ் பிறந்ததும் அதே வருடம்தான். இருவருக்கும் பொதுவான ஒன்று ‘ஆர்வம்’. எதையாவது செய்யத் துடிக்கும் ஆற்றல். ஜாப்ஸின் இளமைக் காலத்தைப் பற்றி விரிவாகப் பார்த்திருக்கிறோம். கேட்ஸின் இளமைக் காலம் இதற்கு முற்றிலும் மாறானது. கேட்ஸின் தந்தை...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!