100. காந்தி தேசம் பிறந்தது 1916 ஃபிப்ரவரி 6 அன்று பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தில் காந்தி நிகழ்த்திய உரை பல்வேறு தலைப்புகளைத் தொட்டுச்சென்றது. அவற்றைச் சுருக்கமாகத் தொகுத்துப் பார்ப்போம்: 1. மாணவர்களாகிய நீங்கள் பேச்சைமட்டும் நம்பாதீர்கள். அதன்மூலம் எல்லா அறிவையும் பெற்றுவிட இயலும் என்று...
Tag - கோகலே
99. கன்னிப் பேச்சு ஜனவரி 31 அன்று, காந்தி காசிக்குப் புறப்பட்டார். அகமதாபாதிலிருந்து கிட்டத்தட்ட மூன்று நாட்கள் பயணம் செய்தபிறகு, ஃபிப்ரவரி 2 அன்று அவர் காசியில் வந்திறங்கினார். அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பனாரஸ், வாரணாசி என்றும் அழைக்கப்படுகிற காசி, இன்றைய உத்தரப்பிரதேச...
98. கடவுள் ஒருவர்தான் ஜனவரி 3 அன்று, சூரத் மாவட்ட வழக்கறிஞர் கழகம் காந்திக்கு வரவேற்புக் கூட்டம் ஒன்றை நடத்தியது. ‘இதுபோன்ற கூட்டங்களில் என்னைப்பற்றிப் பேசப்படும் புகழ்மொழிகளைக் கேட்டுக் கேட்டு நான் களைத்துப்போய்விட்டேன்’ என்றார் காந்தி, ‘உங்களுக்கும் இதையெல்லாம் கேட்கக்...
97. பேச்சு வலை ஜனவரி 2 அன்று, காந்தி சூரத் நகருக்கு வந்தார். அங்கு ஆரிய சமாஜம் அமைத்திருந்த கோயில் ஒன்றைத் திறந்துவைத்துப் பேசிய காந்தி, அந்தக் கோயிலும் அங்கு வழிபட வருகிறவர்களும் வளத்துடன் செழிக்கவேண்டும் என்று கடவுளை வேண்டிக்கொண்டார். அதே நாளில் காந்திக்கான வரவேற்புக் கூட்டம் ஒன்றும் நடைபெற்றது...
96. ஜம்னாலாலின் புதுக்கார் காந்தியின் ஆசிரமக் கொள்கைகளில் ஒன்று, தேவையான பொருட்களைமட்டும் வாங்குவது, வீணாகப் பொருட்களை வாங்கிக் குவிப்பதைத் தவிர்ப்பது. எடுத்துக்காட்டாக, ஒருவர் தரையில் அமர்ந்து படிக்கலாம், குறிப்பேட்டை மடியில் வைத்துக்கொண்டு எழுதலாம், இன்னும் பல அலுவல்களைச் செய்யலாம். அப்படியானால்...
95. பேசத் தெரியாதவர் அம்ரேலி, ஹடாலா ஆகிய பகுதிகளைப் பார்வையிட்டபின் டிசம்பர் 12 அன்று காந்தி பகசரா-வுக்கு வந்தார். இங்கு ராதிலால் மோதிசந்த் என்பவருடைய பருத்தி விதை நீக்கல், நெசவுத் தொழிற்சாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்றுப் பேசினார். இந்தக் கூட்டத்தில் கோகலே நினைவகத்துக்கு ரூ. 250...
93. கோகலே நினைவகம் நவம்பர் 30 அன்று, இந்திய ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த சிந்தாமன் சகாராம் தேவ்லெ காந்தியைச் சந்திக்க வந்தார். அவருடைய பயணத்தின் நோக்கம், கோகலே-வுக்கு ஒரு நினைவகம் அமைப்பது, அதற்காக நிதி திரட்டுவது. கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாகத் தன்னுடைய ஆசிரமத்தை விட்டு நகராத காந்தி, கோகலே-வுக்கான...
92. அடையாளங்களின் சுமை அகமதாபாதைச் சேர்ந்த நானாலால் சிமன்லால் மேத்தா என்பவர் I.C.S. (இந்தியக் குடிமையியல் சேவைத்) தேர்வில் வெற்றிபெற்றிருந்தார். உள்ளூர் நாயகரான அவரை வரவேற்கும்விதமாகப் பிரேமாபாய் அரங்கத்தில் ஒரு பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்குக் காந்தியும் அழைக்கப்பட்டிருந்தார்...
84. புழுதியைப் பொன்னாக்குவார் கோகலே தென்னாப்பிரிக்காவுக்குச் சென்று திரும்பியபிறகு, மாணவர்களுக்கான பொதுக்கூட்டம் ஒன்றில் பேசினார், அவர்களுக்குக் காந்தியை அறிமுகப்படுத்தினார், ‘அவர் வெறும் புழுதியைக்கூட உயர்ந்த மனிதராக்கிவிடுவார்!’ குஜராத்தைச் சேர்ந்த மகாதேவ் தேசாய் என்ற இளைஞர் கோகலேவின்...
80. பூனா பயணம் ‘நான் இன்னும் முழுமையான பற்றற்ற நிலையை எட்டவில்லை’ என்றார் மகன்லால். ‘அதை நானே இன்னும் எட்டவில்லை’ என்றார் காந்தி, ‘எடுத்துக்காட்டாக, நான் பிரம்மச்சரியத்தைப் பின்பற்றுகிறேன் என்பது உண்மைதான். ஆனால், அதன் நுணுக்கமான அனைத்து அம்சங்களையும் நான்...