Home » சிவசேனா

Tag - சிவசேனா

இந்தியா

எங்கே போனார் ஜக்தீப் தன்கர்?

‘கடந்த ஜூலை 21ஆம் தேதியிலிருந்து முன்னாள் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கரை காணவில்லை. அவரைப் பற்றிய தகவல் தெரிந்தால் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது’ – இப்படி ஓர் அறிவிப்பை கேரளாவின் காங்கிரஸ் பிரிவு, எக்ஸ் தளத்தில் வெளியிட்டது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல்...

Read More
இந்தியா

இருவர் உள்ளம் (புதிய காப்பி)

ஆரம்பித்த புதிதில் சில சட்டமன்ற உறுப்பினர்களைச் சட்டசபைக்கு அனுப்பியதோடு சரி. கடந்த பல தேர்தல்களாக நவநிர்மாண் சேனா படுதோல்வியை மட்டுமே பெற்று வருகிறது.

Read More
இந்தியா

மக்கள் தீர்ப்பா? மகளிர் தீர்ப்பா?

மஹாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்களும் கேரளாவின் வயநாடு நாடாளுமன்றத் தொகுதியில் இடைத்தேர்தலும் நடந்து முடிந்திருக்கின்றன. மூன்றுமே தேசிய அளவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல்களாகப் பார்க்கப்பட்டன. இவைதவிர 14 மாநிலங்களில் 48 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு...

Read More
இந்தியா

உப்புமா செய்வது எப்படி?

பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 36 கட்சிகள் இருக்கின்றன. தோராயமாக என்ற வார்த்தையை சேர்த்துக்கொள்ளுங்கள். சிலர் வருவதும் போவதுமாக இருப்பதால் எண்ணிக்கை கொஞ்சம் முன்னே பின்னே இருக்கும். 36 என்ற எண்ணைப் பார்த்ததும் இது ஒரு பிரம்மாண்ட வெற்றிக் கூட்டணி என்று தோன்றினால் அது தவறு. 36...

Read More
இந்தியா

ஓர் அங்குல நிலமும் உனக்கில்லை!

சீனா, பாகிஸ்தான் என இந்தியாவின் அண்டை நாடுகள் எல்லைக் கோட்டில் அவ்வப்போது மல்லுக்கு நிற்கும். மொத்த தேசமும் பக்தியோடு “எல்லையில் ராணுவ வீரர்கள்” எனப் பேசத் தொடங்கும். நாடாளுமன்ற அவைகள் விளக்கம் கேட்டு முடக்கப்படும். ராணுவத் தலைமை பல கட்டங்களாகப் பேச்சு வார்த்தை நடத்தும். தேர்தல் நேரமென்றால் இந்திய...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!