பரபரப்பு மிக்க நியூயார்க் நகரில் வேகமாக ஓடும் சுரங்கப்பாதை ரயிலின் மேல் நின்றுகொண்டே பயணிக்கும் இளைஞர்கள், மலைகளின் உச்சிகளில் ஆபத்தான செல்ஃபி எடுக்கும் சுற்றுலாப் பயணிகள், இந்தியாவில் வேகமாக ஓடும் புகைவண்டிகளின் கதவுகளில் தொங்கிக்கொண்டு பயணம் செய்பவர்கள், நயாகரா நீர்வீழ்ச்சியை வென்றெடுக்க முயலும்...
Tag - டிக்டாக்
இணையம் தகவல்களை எல்லோருக்கும் திறந்து வைத்திருக்கிறது. நாடு தழுவிய மக்கள் புரட்சியை ஆரம்பிக்கும் சாத்தியம் விரல் நுனியில் இருக்கிறது. டிஜிட்டல் யுகத்தில் சமூக வலைத்தளங்கள் நம் வாழ்வில் அதிகாரம் செலுத்துகின்றன. இதெல்லாம் உண்மைதான். ஆனால் உண்மையான அதிகாரம் எப்போதும் ஆட்சியாளர்களிடத்தில்தான்...











