2023க்கான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் மோகன்லாலுக்கு வழங்கப்பட்டுள்ளது. கலைத்துறையில் அவரது நாற்பத்தைந்து ஆண்டுகாலச் சேவையைப் பாராட்டி அவருக்குக் கடந்த வாரம் இந்தியக் குடியரசுத் தலைவர் அந்த விருதை வழங்கினார். இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மலையாளத் திரையுலகைச் சேர்ந்த ஒருவருக்கு இந்த விருது...
Home » தாதா சாகேப் பால்கே விருது
Tag - தாதா சாகேப் பால்கே விருது











