நடிகர் அஜித் கலந்துகொண்ட துபாய் கார் ரேஸ் குறித்து நாம் அறிவோம். கடந்த ஜனவரி 7 ஆம் தேதி அதே துபாயில் சரித்திர முக்கியத்துவம் கொண்ட வேறொரு சம்பவம் நடந்திருப்பது அந்த அளவுக்குப் பிரபலமாகவில்லை என்றாலும் அவசியம் பொருட்படுத்தி கவனிக்க வேண்டியதே ஆகும். ஆப்கனிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஆமிர் கான்...
Tag - தாலிபன்கள்
அது பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தின் ஏதோ ஒரு சிறுவர் முன்பள்ளி. நுழைவாயிலில் நூற்றுக்கணக்கான சிறுவர்கள் வரிசைகளில் குழுமி நிற்க, அவர்கள் ஒவ்வொருவருக்கும் கைலாகு கொடுத்தவாறு கண்ணீருடன் வெளியேறிக் கொண்டிருக்கிறது மற்றொரு சிறுவர் பட்டாளம். வரிசைகளில் நிற்பவர்கள் யாவரும் பாகிஸ்தான் மண்ணின்...